Kuthu Vilakkoliye

2026
Lyrics
Language: English

Kuthu vilakkoliye
Muthu manichudare
Ennai kattikkonda kiliye
Kaalai pani thuliye

Sirippinile sindhi vizhum
Pavalamani paarkaiyile
Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage

Kuthu vilakkoliye
Muthu manichudare
Kuthu vilakkoliye

Unnai pera seitha thavam
Athanaiyum oorariyum
Nonbirunthu vendiyathai
Oorariyum ulagariyum

Ezhaigalaam engalukke
Thirumagalaai vanthavale
Thollai thara varubavarai
Dhoora nirkka vaithavale
Engalin selvamellaam
Avai anaithum neeyadiyo
Unnai vittaal naathiyillai
Veethi anathaigale

Kuthu vilakkoliye
Muthu manichudare

Pottiyum poraamaigalum
Potti podum kuppathile
Pottiyittu unnai kaana
Thedi vara vaithavale

Yaarumilla anathaigalaai
Olai kudisaiyil vaazhnthirunthom
Therenave thedi vanthaai
Thirumagale enna solvom
Pallikku pona pinne
Verum kudisaiyai paarthiruppom
Kadal manalil siru kudisai
Nee vara kaathirukkum

Kuthu vilakkoliye
Muthu manichudare
Ennai kattikkonda kiliye
Kaalai pani thuliye

Sirippinile sindhi vizhum
Pavalamani paarkaiyile
Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage

Kuthu vilakkoliye
Muthu manichudare
Kuthu vilakkoliye


Language: Tamil

: இளையராஜா

இளையராஜா

இளையராஜா

குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே
காலைப்பனி துளியே

சிரிப்பினிலே சிந்தி விழும்
பவளமணி பார்க்கையிலே
குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே

குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே

உன்னை பெற செய்த தவம்
அத்தனையும் ஊரறியும்
நோன்பிருந்து வேண்டியதை
ஊரறியும் உலகறியும்

ஏழைகளாம் எங்களுக்கே
திருமகளாய் வந்தவளே
தொல்லை தர வருபவரை
தூர நிற்க வைத்தவளே

எங்களின் செல்வமெல்லாம்
அவை அனைத்தும் நீயடியோ
உன்னை விட்டால் நாதியில்லை
வீதியிலே அனாதைகளே

குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே

போட்டியும் பொறாமைகளும்
போட்டி போடும் குப்பத்திலே
போட்டியிட்டு உன்னை காண
தேடி வர வைத்தவளே

யாருமில்லா அனாதைகளாய்
சிறு குடிசையில் வாழ்ந்திருந்தோம்
தேரெனவே தேடி வந்தாய்
திருமகளே என்ன சொல்வோம்
பள்ளிக்கு போன பின்னே
வெறும் குடிசையை பார்த்திருப்போம்
கடல் மணலில் சிறு குடிசை
நீ வர காத்திருக்கும்

குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே
காலைப்பனி துளியே

சிரிப்பினிலே சிந்தி விழும்
பவளமணி பார்க்கையிலே
குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே

குத்து விளக்கொளியே
முத்து மணிச்சுடரே
குத்து விளக்கொளியே


Movie/Album name: Anthony

Artists