Ladies Special

1998
Lyrics
Language: English

Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Enjoy vaalibathil enjoy
Enjoy vaazhum varai enjoy

Seethai pol cliopatra
Vazhdhadhae kidaiyaadhu
Paadhaigal ondrukondru
Thaazhdhadhae kidaiyaadhu..heyy

Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Enjoy vaalibathil enjoy
Enjoy vaazhum varai enjoy

{Seethai pol cliopatra
Vazhdhadhae kidaiyaadhu
Paadhaigal ondrukondru
Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy

…………………………

Vaanavilil vannam
Ezhu podhadhae
Vaazhndhu paarkka
Jannal vaanam podhadhae

Pop music vandhachae
Athu mattum podhadhae
Panpattu vaazhvukkul
Siragindri vaazhadhae

……………………….

A joke pengal ketka
Boy friends thevaiyadi
Boy friends boreu adithaal
New friends kandu pudi

Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

……………………………

Cellulaaril kiss adithu
Pesuvom
Internettil biodata theduvom

Aanukkum pennukkum
Boundary line podaadhae
Discothae aattathil
Bharathaththai thedadhae

………………………………

T shirt jeans-il naalum
Fashion show nadakattum
Pogum paadhai engum
Claver show aagattum

Ladies special
Idhu ladies special
Boomiyellaam ini
Ladies special

Enjoy vaalibathil enjoy
Enjoy vaazhum varai enjoy

{Seethai pol cliopatra
Vazhdhadhae kidaiyaadhu
Paadhaigal ondrukondru
Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy

………………………..


Language: Tamil

சுஜாதா

லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

என்ஜாய் வாலிபத்தில்
என்ஜாய்
என்ஜாய் வாழும் வரை
என்ஜாய்

சீதைபோல் கிளியோபாட்ரா
வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று
தாழ்ந்ததே கிடையாது ஹே..

லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

என்ஜாய் வாலிபத்தில்
என்ஜாய்
என்ஜாய் வாழும் வரை
என்ஜாய்

{சீதைபோல் கிளியோபாட்ரா
வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று
தாழ்ந்ததே கிடையாது} (2)
ஹே..

தரரா தரா தர ரத்தத் தர ரார....
தரரா தரா தர ரத்தத் தர ரார....
தரரா தரா தர ரத்தத் தர ரார....

வானவில்லில் வண்ணம்
ஏழு போதாதே
வாழ்ந்து பார்க்க
ஜன்னல் வானம் போதாதே

பாப் மியூசிக் வந்தாச்சே
அது மட்டும் போதாதே
பண்பாட்டு வாழ்வுக்குள்
சிறகின்றி வாழாதே

 ஏ ஜோக் பெண்கள் கேட்க
பாய் ப்ரெண்ட்ஸ் தேவையடி
பாய் ப்ரெண்ட்ஸ்
போர் அடித்தால்
நியூ ப்ரெண்ட்ஸ் கண்டுபிடி

லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

செல்லுலாரில் கிஸ் அடித்து
பேசுவோம்
இன்டர்நெட்டில் பயோடேட்டா
தேடுவோம்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
பவுண்டரி லைன் போடாதே
டிஸ்கோத்தே ஆட்டத்தில்
பரதத்தை தேடாதே

டிஷர்ட் ஜீன்ஸில் நாளும்
பேஷன் ஷோ நடக்கட்டும்
போகும் பாதை எங்கும்
க்ளேவர் ஷோ ஆகட்டும்

லேடிஸ் ஸ்பெஷல்
இது லேடிஸ் ஸ்பெஷல்
பூமியெல்லாம் இனி
லேடிஸ் ஸ்பெஷல்

என்ஜாய் வாலிபத்தில்
என்ஜாய்
என்ஜாய் வாழும் வரை
என்ஜாய்

{சீதைபோல் கிளியோபாட்ரா
வாழ்ந்ததே கிடையாது
பாதைகள் ஒன்றுக்கொன்று
தாழ்ந்ததே கிடையாது} (2)
ஹே...

: தரரா தரா தர ரத்தத் தர ரார....
தரரா தரா தர ரத்தத் தர ரார....
தரரா தரா தர ரத்தத் தர ரார....


Movie/Album name: Desiya Geetham

Movie Summary Desiya Geetham is a 1998 Tamil political drama directed by Cheran, revolving around a group of slum dwellers and their struggle against a corrupt political system and a ruthless minister.

Song Credits - Song: Ladies Special - Movie: Desiya Geetham (1998) - Composer: Ilaiyaraaja - Lyricist: Pazhani Bharathi - Singers: Unavailable

Musical Style An upbeat, folk-flavored ensemble number with a celebratory and energetic tone, featuring group singing characteristic of Ilaiyaraaja's mass-appeal compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Director: Cheran

Scene Context The song appears as a lively group number celebrating women, picturized on the female characters in the film.


Artists