
Swamigal sevaikku velaiyidhae
Vaarumen sagikaal arul naada
Chorus : Swamigal sevaikku velaiyidhae
Vaarumen sagikaal arul naada
Female : Aasirvadhamum amaiyum maal
Seidhitta poojaiyum palikkum naal
Female and Chorus : Swamigal sevaikku velaiyidhae
Vaarumen sagikaal arul naada
Ethanai theerthamum seviththaaro
Enna maghimaigalum thaan adainthaaroo
Vijayam seidhaar mahanubavarum
Palananmaigalodu iyangugiraar
Female and Chorus : Swamigal sevaikku velaiyidhae
Vaarumen sagikaal arul naada
Leela sugaro rishya sirungaro
Maharishi inghu thaan vilanghugiraar
Amaidhi maunamana anbin thiyanamo
Murai yoga mun moozhgivittaar
Ennenna velaiyil yedhu piriyamundo
Avvelaikku avai amaithiduveer
Nimmadhi kandida sandhdi indriye
Panivanbodu poojithiduveer
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே
வாருமென் சகிகாள் அருள் நாட
குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே
வாருமென் சகிகாள் அருள் நாட
பெண் : ஆசீர்வாதமும் அமையும் நாள்
செய்திட்ட பூஜையும் பலிக்கும் நாள்
பெண் மற்றும் குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே
வாருமென் சகிகாள் அருள் நாட
எத்தனை தீர்த்தமும் சேவித்தாரோ
என்ன மகிமைகளும் தானடைந்தாரோ
விஜயம் செய்தார் மஹானுபாவரும்
பல நன்மைகளோடு இயங்குகிறார்
பெண் மற்றும் குழு : ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே
வாருமென் சகிகாள் அருள் நாட
லீலா சுகரோ ரிஷ்ய சிருங்கரோ
மகரிஷி இங்குதான் விளங்குகிறார்
அமைதி மௌனமோ அன்பின் தியானமோ
முறை யோக முன் மூழ்கிவிட்டார்
ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே
வாருமென் சகிகாள் அருள் நாட
என்னென்ன வேளையில் ஏது பிரியமுண்டோ
அவ்வேளைக்கு அவை அமைத்திடுவீர்
நிம்மதி கண்டிட சந்தடி இன்றியே
பணிவன்போடு பூஜித்திடுவீர்......
ஸ்வாமிகள் சேவைக்கு வேளையிதே
வாருமென் சகிகாள் அருள் நாட
Movie Summary: Sree Krishna Arjuna Yudham is a 1963 Tamil mythological film depicting the epic Kurukshetra war between the Pandavas and Kauravas, focusing on the pivotal role of Lord Krishna as Arjuna's charioteer and guide, culminating in the Bhagavad Gita discourse.
Song Credits:
Music Director: Not available
Musical Style: Classical Carnatic-based devotional song with orchestral elements typical of 1960s Tamil mythological cinema.
Raga Details: Not available
Key Artists Involved:
Actors: Not available
Awards & Recognition: Not available
Scene Context: Not available