Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Azhaikadhe ninaikadhe
Avaithanilae ennaiyae raaja
Aaruyire maraven
Female : Azhaikadhe ninaikadhe
Avaithanilae ennaiyae raaja
Aaruyire maraven
Azhaikadhe ..
Chorus : Aaa.aa…aa..aa..
Female : Ezhil tharum jothi maranthiduvena
Chorus : Aaa.aa…aa..aa..
Female : Igam adhil naanae pirinthiduvena
Ennai maranthadida samayamidhaana
Ennai maranthadida samayamidhaana
Female : Kanindhidum ennalumae
Kannaana en raaja
Kanindhidum ennalumae
Kannaana en raaja
Azhaikadhe
Chorus : Aaa.aa…aa..aa..
Female : Kaadhalinaalae kanathinaalae
Chorus : Aaa.aa…aa..aa..
Female : Kavalanae ennai avaiyin munnalae
Sodhainaiyaagavae nee azhaikadhe
Sodhainaiyaagavae nee azhaikadhe
Female : Kanindhidum ennalumae
Kannaana en raaja
Kanindhidum ennalumae
Kannaana en raaja
Azhaikadhe
Chorus : Aaa.aa…aa..aa..
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
பெண் : அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
பெண் : அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே…
குழு : ஆஆஆஆ…..
பெண் : எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
குழு : ஆஆஆஆ…..
பெண் : இகம் அதில் நானே பிரிந்திடுவேனா
என்னை மறந்தாடிட சமயமிதானா
என்னை மறந்தாடிட சமயமிதானா
பெண் : கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா…
அழைக்காதே..
குழு : ஆஆஆஆ…..
பெண் : காதலினாலே கானத்தினாலே
குழு : ஆஆஆஆ…..
பெண் : காவலனே என்னை அவையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
பெண் : கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா
அழைக்காதே…
குழு : ஆஆஆஆ…..