
Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…
Muthamidum mama satham seiyalaama
Akkam pakkam paarkumpothu
Katti kollalama
Munnum pinnumm sontham illamal
Summa summa thodalaama…
Aadharm veandum
Un htaaram endru solla
Or acharam vendum
Samsaaram pannikolla
Aalana ponne
En aasai ondru podhum
Or naalana pinne
Un kannam athai koorum…
Vanna koonthal..
Male: Thaalattum
Female : Enthamn meani
Male : Thearottum
Female : Intha arambam sarithana
Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…
Poo potta saelai
En mele vanthu mothum
Un pon meni kanndu
En bothai konjam erum
Eratha bothai
Indre erivitathaale
Mun paartha paarvai
Nee paarpathenna vellai
Vanna koonthal..
Male: Thaalattum
Female : Enthamn meani
Male : Thearottum
Female : Athil aanantha vilaiyaatu
Mutthu ponnu vaama mutham idalaama
Akkam pakkam yaarumillai
Katti kollalama…
Tholukku mele maalaiyai pottu
Summa summa thodalama…
Muthamidum mama satham seiyalaama
Akkam pakkam paarkumpothu
Katti kollalama
Munnum pinnumm sontham illamal
Summa summa thodalaama…
எஸ். வேதாச்சலம்
கண்ணதாசன்
முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா...
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா....
முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா...
அக்கம் பக்கம் பார்க்கும் போது
கட்டிக் கொள்ளலாமா...
முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல்
சும்மா சும்மா தொடலாமா....
ஆதாரம் வேண்டும்
உன் தாரம் என்று சொல்ல
ஒர் அச்சாரம் வேண்டும்
சம்சாரம் பண்ணிக் கொள்ள...
ஆளான பெண்ணே
என் ஆசை ஒன்று போதும்
ஓர் நாளான பின்னே
உன் கன்னம் அதைக் கூறும்...
வண்ண கூந்தல்...
ஆண் : தாலாட்டும்
பெண் : எந்தன் மேனி...
ஆண் : தேரோட்டும்...
பெண் : இந்த ஆரம்பம் சரிதானா..
முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா...
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா....
பூப் போட்ட சேலை
என் மேலே வந்து மோதும்...
உன் பொன் மேனி கண்டு
என் போதை கொஞ்சம் ஏறும்...
ஏறாத போதை
இன்றே ஏறிவிட்டதாலே...
முன் பாராத பார்வை
நீ பார்ப்பதென்ன வேலை..
வண்ண கூந்தல்...
ஆண் : தாலாட்டும்
பெண் : எந்தன் மேனி...
ஆண் : தேரோட்டும்...
ஆண் : அதில் ஆனந்த விளையாட்டு
முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...
அக்கம் பக்கம் யாருமில்லை
கட்டிக் கொள்ளலாமா...
தோளுக்கு மேலே மாலையை போட்டு
சும்மா சும்மா தொடலாமா....
முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா...
அக்கம் பக்கம் பார்க்கும் போது
கட்டிக் கொள்ளலாமா...
முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல்
சும்மா சும்மா தொடலாமா....
Movie Summary Vallavan Oruvan (1966) is a Tamil spy-thriller starring Jaishankar as a suave secret agent investigating a criminal conspiracy, with music by M. S. Viswanathan.
Song Credits - Song: Muthu Ponnu - Film: Vallavan Oruvan (1966) - Music Director: M. S. Viswanathan (MSV) - Lyricist: Vaali - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A light-footed romantic duet in the vintage MSV idiom, blending catchy Indian melody with Western-influenced orchestration typical of 1960s Tamil cinema.
Raga Details Information not available.