
Female : En nyabagam ingu adikkadi varakkoodum
Naan raaththiri pooththidum malarththottam
Male : ………………..
Female : Un jaadhaam intha azhagiyin vasamaagum
Naan kodaiyil kulir tharum mazhaimegam
Chorus : ……………..
Male : ………………
Female : Anthi maalai pozhuthin mayakkam
Adhikaalai varaiyil irukkum
Intha neram vilaiyum nerukkam
Entha naalum ninaivil irukkum
Female : Podhuvaaga thodamaatten
Thodum aalai vidamaatten
Medhuvaaga vara vendum
Padhamaaga pera vendum
Laalalaalallaalalalaa…..
Female : En nyaabagam ingu adikkadi varakkoodum
Naan raaththiri pooththidum malarththottam
Chorus : ……………..
Male : ………………
Female : Antha Marilyn monroe iranthaal
Ingu meendum pudhithaai piranthaal
Indru kadhal kadaiyai thiranthaal
Ungal kann munn kili pol paranthaal
Female : Iravaanaal kaliyaattam
Irupen naan kaliyaattam
Varalaam vaa vilaiyaadu
Naan ketkkum vilai podu
Laalalaalallaalalalaa…..
Female : En nyaabagam ingu adikkadi varakkoodum
Naan raaththiri pooththidum malarththottam
பெண் : என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும்
நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்
ஆண் : ……………………
பெண் : உன் ஜாதகம் இந்த அழகியின் வசமாகும்
நான் கோடையில் குளிர் தரும் மழைமேகம்
குழு : ……………………..
ஆண் : ……………………..
பெண் : அந்திமாலை பொழுதின் மயக்கம்
அதிகாலை வரையில் இருக்கும்
இந்த நேரம் விளையும் நெருக்கம்
எந்த நாளும் நினைவில் இருக்கும்
பெண் : பொதுவாக தொடமாட்டேன்
தொடும் ஆளை விடமாட்டேன்
மெதுவாக வர வேண்டும்
பதமாக பெற வேண்டும்…
லாலலாலல்லாலல்லா…….
பெண் : என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும்
நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்
குழு : ……………………..
ஆண் : ……………………..
பெண் : அந்த மர்லின் மன்றோ இறந்தாள்
இங்கு மீண்டும் புதிதாய் பிறந்தாள்
இன்று காதல் கடையை திறந்தாள்
உங்கள் கண் முன் கிளிப் போல் பறந்தாள்
பெண் : இரவானால் களியாட்டம்
இருப்பேன் நான் கனியாட்டம்
வரலாம் வா விளையாடு
நான் கேட்கும் விலை போடு………
லாலலாலல்லாலல்லா…
பெண் : என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும்
நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்
Movie Summary Kathai Kathayam Karanamam is a 1987 Tamil anthology film comprising multiple short stories, each illustrating how fate, irony, and human decisions shape unexpected outcomes.
Song Credits - Song: En Gnabagam - Film: Kathai Kathayam Karanamam - Year: 1987 - Language: Tamil - Lyricist: Not available - Composer: Not available - Singer(s): Not available
Musical Style Tamil film melody of the late 1980s, typically built on a soft, expressive tune with orchestral accompaniment characteristic of the period.
Raga Details Not available.
Key Artists Involved Not available.
Awards & Recognition Not available.
Scene Context Not available.