Nyaan Unthan Kannall

1980
Lyrics
Language: English

Female : Nyaan unthan kannallao
Praemichchu vanthallo
Thennai ilaneerallao
Theannallo sugamallo aah….

Female : Manmatha raagam paadikko
Mangaiyai maarbil soodikko
Inbangal ennenna
Iravellam thedikko

Female : Nyaan unthan kannallao
Praemichchu vanthallo
Thennai ilaneerallao
Theannallo sugamallo aah….

Female : Kannaa nee vaa
Haei ponnaana neram
Unnaalaethaan
Hae en thaabam theerum
Machchaanae vanthallo achchaaram thanthallo
Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah

Female : Nyaan unthan kannallao
Praemichchu vanthallo
Thennai ilaneerallao
Theannallo sugamallo aah….

Female : Santhanam pol poosikko
Sangathiyellaam pesikko
Indhiranaa chndhiranaa vanthathuthaan thanthiramaa

Female : Panthaadavaa
Haei munthaanai oram
Sinthaamalthaan
Haei singaara bogam
Machchaanae vanthallo achchaaram thanthallo
Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah

Female : Nyaan unthan kannallao
Praemichchu vanthallo
Thennai ilaneerallao
Theannallo sugamallo aah….


Language: Tamil

பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ ஆஹ்….

பெண் : மன்மத ராகம் பாடிக்கோ
மங்கையை மார்பில் சூடிக்கோ
இன்பங்கள் என்னென்ன
இரவெல்லாம் தேடிக்கோ

பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ

பெண் : கண்ணா நீ வா
ஹேய் பொன்னான நேரம்
உன்னாலேதான்
ஹே என் தாபம் தீரும்
மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ
அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ்

பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ ஆஹ்….

பெண் : சந்தனம் போல் பூசிக்கோ
சங்கதியெல்லாம் பேசிக்கோ
இந்திரனா சந்திரனா வந்ததுதான் தந்திரமா

பெண் : பந்தாடவா
ஹேய் முந்தானை ஓரம்
சிந்தாமல்தான்
ஹேய் சிங்கார போகம்
மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ
அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ்

பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ
பிரேமிச்சு வந்தல்லோ
தென்னை இளந் நீரல்லோ
தேனல்லோ சுகமல்லோ ஆஹ்….


Movie/Album name: Ethir Veetu Jannal

Summary of the Movie: Ethir Veetu Jannal is a 1980 Tamil drama film that explores themes of love, family, and societal expectations.

Song Credits:
- Music: M.S. Viswanathan
- Lyrics: Kannadasan

Musical Style: Classic Tamil film song with a melodious and emotional tone.

Raga Details: Not explicitly documented.

Key Artists Involved:
- Singers: S.P. Balasubrahmanyam, P. Susheela

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a romantic duet expressing deep affection between the lead characters, likely set in a tender or dreamy sequence.


Artists