
Female : Oo… ho… ho…
Male : Adiyae aavaarangaatukkula
Aadottum pulla
Aha vellaattam paala thandhaa vevagaaram illa
Maadu kandu maeikka vandhu
Manusana maeikira ponnae
Manusukku maeicha kaadu nee thaan pulla
Kaalu vazhi kuthiya mulla
Nenjukkulla thecha mulla edudi mella
Female : Ada podaa aavaarangaatukkula
Aadottum pulla
Naa vellaattam paala thandhaa
Vevagaaram tholla…
Male : Aalangela naan oonaangodi nee
Ennam pola yaeri padarndhukka…
Female : Yae aattukedaa nee aadaa thoda naan
Aala vittu odi odhingikka…
Male : Ae mullaiyum thingum aadu
Malliga chediya vidumaa
Vekkathaiyum maarappaiyum vittuputtu vaa…
Female : Ada podaa aavaarangaatukkula
Aadottum pulla
Naa vellaatam paala thandhaa
Vevagaaram tholla…
Female : Yea pottachi seruppa poovaa nenacha
Sothu vaalikkulla sumakkura…
Male : Seruppa potta sirukki magalae
Nenjaanguzhikkulla sumakuren…
Female : Yea solachora thingura kaala
Thondakkuzhi serumudhal pola
Buthikkulla yaedho onnu sikkikichu ippo po…
Male : Adi vaadi aavaaranghaatukkula
Aadottum pulla
Aha vellaatam paala thandhaa
Vevagaaram illa
Maadu kandu maeikka vandhu
Manusana maeikira ponnae
Manusukku maeicha kaadu nee thaan pulla
Kaalu vazhi kuthiya mulla
Kai kondu neekkiya pulla
Nenjukkulla thecha mulla edudi mella
Male : Henene neinaa neinaa neinaarae
Henene neinaa neinaarae
Henene neinaa neinaa neinaarae
Henene neinaa neinaarae
Henene neinaa neinaa neinaarae
Henene neinaa neinaarae…
Hooo oo oo oo ooo ooo oooo
பெண் : ஓ… ஹோ… ஹோ…
ஆண் : அடியே ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
அஹ வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேய்ச்சக் காடு நீதான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
பெண் : அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
நான் வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் தொல்ல……
ஆண் : ஆலங்கெள நான் ஊனாங்கொடி நீ
எண்ணம் போல ஏறி படர்ந்துக்க…
பெண் : ஏ ஆட்டுக்கெடா நீ ஆடா தோடா நான்
ஆள விட்டு ஓடி ஒதுங்கிக்க…
ஆண் : ஏ முள்ளையும் திங்கும் ஆடு
மல்லிகச் செடிய விடுமா
வெக்கத்தையும் மாறாப்பையும் விட்டுபுட்டு வா…
பெண் : அட போடா ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
நான் வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் தொல்ல……
பெண் : ஏ பொட்டச்சி செருப்ப பூவா நெனச்ச
சோத்து வாளிக்குள்ள சுமக்குற…
ஆண் : செருப்ப போட்ட சிறுக்கி மகளே
நெஞ்சாங்குழிக்குள்ள சுமக்கறேன்…
பெண் : ஏ சோளச்சோற திங்குற காள
தொண்டக்குழி செருமுதல் போல
புத்திக்குள்ள ஏதோ ஒண்ணு சிக்கிகிச்சு இப்போ போ…
ஆண் : அடி வாடி ஆவாரங்காட்டுக்குள்ள
ஆடோட்டும் புள்ள
அஹ வெள்ளாட்டம் பால தந்தா
வெவகாரம் இல்ல
மாடு கன்னு மேய்க்க வந்து
மனுசன மேய்க்கிற பொண்ணே
மனசுக்கு மேய்ச்சக் காடு நீ தான் புள்ள
காலு வழி குத்திய முள்ள
கை கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
ஆண் : ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னா நெய்னாரே
ஹெனெனெ நெய்னா நெய்னாரே… ஓ… ஓ…ஓஒ…..ஓஒ….
"Aavarangaatukulla" is a melodious romantic song from the 2013 Tamil film Annakodi, portraying the blossoming love between the lead characters amidst scenic backdrops.
The song plays during a romantic sequence where the lead characters (played by Lakshmi Menon and Karthi) express their love for each other, set against picturesque rural landscapes. It captures the innocence and passion of their relationship.
(Note: Exact raga details may vary as Ilaiyaraaja often blends multiple influences.)