Cleopatra

2024
Lyrics
Language: English

Hoo oo oo ..parakka vittaa
Parakka vittaa
Parakka vittaa
Parakka vittaa

Magudi kannala thegudi sollala
Thirudi than enna parakka vittaa
Negizhi nenjoram nerungi vandhale
Mayakki thaan enna medhakka vittaa

Unnalaa urugurene mezhugaagathaan
Munnaala illa naanum idhu poladhaan
Adada maathiputta azhagaagathaan
Unna naan yethukitten usuraagathaan

Suthi suthi manasukkulla
Parvakaththi veesayilla
Alangatti mazhaya pola
Aasa theera paathu asathuraa

Iva azhaga aalum cleopatra
Ada cute ah pesum cleopatra
Iva insta queen-uh cleopatra
En heart-uh kulla vaazhum cleopatra

Uchi veyillu unna nenacha
Ooty kulurudhaan
Eh manja malaru unna anacha
Party fire-uh dhaan

Anju nimisham unna pirinja
Vaadi poguren
Nenju muzhukka konji irukka
Jodi aaguren

Vera enna venum
Unna vida maaten
Pera solli vaazhum sugam
Kaalamellam ketten

Ullabadi enakkum
Unnadhaane pidikkum
Solli vida nenachum
Yengi yengi yengi thavikkiren

Unnalaa urugurene mezhugaagathaan
Munnaala illa naanum idhu poladhaan
Adada maathiputta azhagaagathaan
Unna naan yethukitten usuraagathaan

Suthi suthi manasukkulla
Parvakaththi veesayilla
Alangatti mazhaya pola
Aasa theera paathu asathuraa

Iva azhaga aalum cleopatra
Ada cute ah pesum cleopatra
Iva insta queen-uh cleopatra
En heart-uh kulla vaazhum cleopatra

Unakaaga porandha cleopatra
Urangaama thavicha cleopatra
Uravaaga unarndha cleopatra
Usuraaga kalandha cleopatra…


Language: Tamil

ஷரத் எஸ் மேத்யூ மற்றும் விக்ரம் வி. சி

ஹூ ஊ ஊ ..பறக்க விட்டா
பறக்க விட்டா
பறக்க விட்டா
பறக்க விட்டா

ஹே மகுடி கண்ணால தெகுடி சொல்லலா
திருடிதான் என்ன பறக்க விட்டா
நெகிழி நெஞ்சோரம் நெருங்கி வந்தாலே
மயக்கிதான் என்ன மெதக்க விட்டா

உன்னால உருகுறேனே மெழுகாகத்தான்
முன்னால இல்லைனாலும் இது போலத்தான்
அடடா மாத்திப்புட்டா அழகாகதான்
உன்ன நான் ஏத்துக்கிட்டேன் உசுராகத்தான்

சுத்தி சுத்தி மனசுக்குள்ள
பார்வ கத்தி வீசயில்ல
ஆலங்கட்டி மழைய போல
ஆச தீர பாத்து அசத்துறா

இவ அழக ஆளும் கிளியோபாட்ரா
அட க்யூட்டா பேசும் கிளியோபாட்ரா
இவ இன்ஸ்டா குயின்னு கிளியோபாட்ரா
என் ஹார்ட்க்குள்ள வாழும் கிளியோபாட்ரா

உச்சி வெயில்லு உன்ன நெனச்சா
ஊட்டி குளுருத்தான்
ஏ மஞ்ச மலரு உன்ன அனைச்சா
பார்ட்டி ஃபயர்ரு தான்

அஞ்சு நிமிஷம் உன்ன பிரிஞ்சா
வாடி போகுறேன்
நெஞ்சு முழுக்க கொஞ்சி இருக்க
ஜோடி ஆகுறேன்

வேற என்ன வேணும்
உன்ன விட மாட்டேன்
பேர சொல்லி வாழும் சுகம்
காலமெல்லாம் கேட்டேன்

ஓ.....உள்ளபடி எனக்கும்
உன்னத்தானே பிடிக்கும்
சொல்லி விட நெனச்சும்
ஏங்கி ஏங்கி ஏங்கி தவிக்கிறேன்

ஓ....உன்னால உருகுறேனே மெழுகாகத்தான்
முன்னால இல்லைனாலும் இது போலத்தான்
அடடா மாத்திப்புட்டா அழகாகதான்
உன்ன நான் ஏத்துக்கிட்டேன் உசுராகத்தான்

சுத்தி சுத்தி மனசுக்குள்ள
பார்வ கத்தி வீசயில்ல
ஆலங்கட்டி மழைய போல
ஆச தீர பாத்து அசத்துறா

இவ அழக ஆளும் கிளியோபாட்ரா
அட க்யூட்டா பேசும் கிளியோபாட்ரா
இவ இன்ஸ்டா குயின்னு கிளியோபாட்ரா
என் ஹார்ட்க்குள்ள வாழும் கிளியோபாட்ரா


இவ அழக ஆளும் கிளியோபாட்ரா
அட க்யூட்டா பேசும் கிளியோபாட்ரா
இவ இன்ஸ்டா குயின்னு கிளியோபாட்ரா
என் ஹார்ட்க்குள்ள வாழும் கிளியோபாட்ரா

உனக்காக பொறந்த கிளியோபாட்ரா
உறங்காம தவிச்ச கிளியோபாட்ரா
உறவாக உணர்ந்த கிளியோபாட்ரா
உசுராக கலந்த கிளியோபாட்ரா...


Movie/Album name: Saregama Tamil

Artists