Maman Vetti Jariga

1991
Lyrics
Language: English

Male : Yae….maman vetti jarigai vettithaan
Podu thaalam adidaa melamthaan
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Edhirkka vanthaa palla thattuvaen

Male : Maaman vetti
Sollungadaa dei
Chorus : Jarigai vettithan
Male : Podu thaalam
Chorus : Adidaa melamthaan

Male : Adho aandaalu vaaraadaa kooda thookki
Chorus : Aahaa thalli nillu
Male : Ava azhagellaam enakkaaga allikkittu
Chorus : Aahaa alli edu

Male : Konjam mutta parottavum kondu varaa
Chorus : Aahaa saalnna saalnaa
Male : Intha machchaanin odamba nallaa thaeththa varaa
Chorus : Aahaa sal sal sal sal
Male : Raavula vadhaikkiraa thookkaththa kedukkiraa
Raasaannu katti pidikkiraa

Chorus : Maaman vetti
Male : Haan jarigai vettithan aahaah
Chorus : Podu thaalam
Male : Adidaa melamthaan..aa….

Male : Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Edhirkka vanthaa palla thattuvaen

Male : Inga yaezhainga magaraa MGR-u
Chorus : Namma MGR-u
Male : Antha idhayakkani pola inga veru yaaru
Chorus : Aamaam vera yaaru

Male : Naan vaaththiyaru vazhiyil vantha sishya pulla
Chorus : Neenga sishya pulla
Male : Avar sonnathellaam marakkaatha nalla pulla
Chorus : Aamaam nalla pulla
Male : Kaalangal maaralaam kaatchigal maralaam
Sariththirangal maari pogumaa

Male : Maaman vetti
Chorus : Jarigai vettithan
Male : Aaah podu thaalam
Chorus : Adidaa melamthaan

Male : Haei kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Edhirkka vanthaa palla thattuvaen

Male : Maaman vetti
Chorus : Avunthu pochchunga
Male : Ponaa pottum eduththu kattungadaa…

Male : ……………..


Language: Tamil

ஆண் : ஏ…..மாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான்
போடு தாளம் அடிடா மேளம்தான்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்

ஆண் : மாமன் வேட்டி
சொல்லுங்கடா டேய்
குழு : ஜரிகை வேட்டிதான்
ஆண் : போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்

ஆண் : அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி
குழு : ஆஹா தள்ளி நில்லு
ஆண் : அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு
குழு : ஆஹா அள்ளி எடு..

ஆண் : கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா
குழு : ஆஹா சால்னா சால்னா…
ஆண் : இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா
குழு : ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல்….
ஆண் : ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா
ராசான்னு கட்டிப் பிடிக்கிறா…

குழு : மாமன் வேட்டி
ஆண் : ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ்
குழு : போடு தாளம்
ஆண் : அடிடா மேளம்தான்…ஆ…..

ஆண் : கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏ….ஏய்….

ஆண் : மாமன் வேட்டி
குழு : ஜரிகை வேட்டதான்
ஆண் : ஆஆஹ் போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்
ஆண் : ………………

ஆண் : இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு
குழு : நம்ம எம் ஜி ஆரு
ஆண் : அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு
குழு : ஆமாம் வேற யாரு

ஆண் : நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள
குழு : நீங்க சிஷ்ய புள்ள
ஆண் : அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள
குழு : ஆமாம் நல்லப் புள்ள
ஆண் : காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
சரித்திரங்கள் மாறி போகுமா…

ஆண் : மாமன் வேட்டி
குழு : ஜரிகை வேட்டதான்
ஆண் : ஆஆஹ் போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்

ஆண் : ஹேய் கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்…..

ஆண் : மாமன் வேட்டி
குழு : அவுந்து போச்சுங்க
ஆண் : போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா……

ஆண் : …………………


Movie/Album name: Kaaval Nilayam

Movie Summary Kaaval Nilayam is a 1991 Tamil action film about a police officer who battles a ruthless criminal network while navigating personal sacrifices and duty.

Song Credits - Song: Maman Vetti Jariga - Movie: Kaaval Nilayam - Year: 1991 - Music Director: Shyam - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, S. Janaki

Musical Style Folk-based film song with rustic rhythms, lively percussion, and a celebratory tone typical of early 1990s Tamil cinema.

Raga Details Based on a folk scale, not a classical raga.

Key Artists Involved - Shyam (Composer) - Vaali (Lyricist) - Malaysia Vasudevan, S. Janaki (Singers) - Sathyaraj (Lead Actor)

Scene Context A festive, folk-style dance number performed in a rural or celebratory setting within the film.


Artists