Putham Pudhu Kaalai Title Track

2020
Lyrics
Language: English

Male : Hae eii hae eh eh
Hae eh eh hae eh eh hae
Veesum kaatru veesa endrum thayangathae
Kanavugal kondaal thadai mathikathae
Suttrum bhoomi endrum unnai marakkathae
Unakkendru thaanae vidiyuthu naalae

Male : Oh putham pudhu kaalai
Idhayathil etti paakkuthae
Ezhundhu vidu enadhuyirae

Male : Oh indru endhan naalai
Pidithidu undhan kaiyilae
Virithuvidu oru siragai

Male : Oh hooo oh oh oh
Hoo oh oh hoo oh oh
Vaazhkai siruga siruga siruga siruga siruga siruga
Baarangal serkkuthae
Vaanam vidiya vidiya vidiya vidiya vidiya vidiya
Yekkangal thaakkuthae

Male : Naatkal parakka parakka parakka
Parakka parakka parakka
Aasaigal kaakkuthae
Neeyum kathaikka kathaikka kathaikka
Kathaikka kathaikka kathaikka
Nambikkai pookkuthae

Male : Naalai un arugil naan ezhunthaal
Poga paadhai pudhithaai undaagume

Male : Oh putham pudhu kaalai
Idhayathil etti paakkuthae
Ezhundhu vidu enadhuyirae

Male : Oh hooo oh oh oh
Hoo oh oh hoo oh oh


Language: Tamil

ஆண் : ஹே ஏய் ஹே எஹ் எஹ்
ஹே எஹ் எஹ் ஹே எஹ் எஹ் ஹே
வீசும் காற்று வீச என்றும் தயங்காதே
கனவுகள் கொண்டால் தடை மதிக்காதே
சுற்றும் பூமி என்றும் உன்னை மறக்காதே
உணகென்று தானே விடியுது நாளே

ஆண் : ஓ புத்தம் புது காலை
இதயத்தில் எட்டி பாக்குதே
எழுந்து விடு எனதுயிரே

ஆண் : ஓ இன்று எந்தன் நாளை
பிடித்திடு உந்தன் கையிலே
விரித்துவிடு ஒரு சிறகை

ஆண் : ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
வாழ்க்கை சிறுக சிறுக சிறுக சிறுக சிறுக
பாரங்கள் சேர்க்குதே
வானம் விடிய விடிய விடிய விடிய விடிய விடிய
ஏக்கங்கள் தாக்குதே

ஆண் : நாட்கள் பறக்க பறக்க பறக்க
பறக்க பறக்க பறக்க
ஆசைகள் காக்குதே
நீயும் கதைக்க கதைக்க கதைக்க
கதைக்க கதைக்க
நம்பிக்கை பூக்குதே

ஆண் : நாளை உன் அருகில் நான் எழுந்தால்
போக பாதை புதியதாய் உண்டாகுமே

ஆண் : ஓ புத்தம் புது காலை
இதயத்தில் எட்டி பாக்குதே
எழுந்து விடு எனதுயிரே

ஆண் : ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ


Movie/Album name: Putham Pudhu Kaalai

Movie Summary An anthology of five short films set during the COVID-19 lockdown, each exploring themes of love, hope, and human connection in times of crisis.

Song Credits - Artists: Various artists (theme song featuring multiple singers) - Music Director: G. V. Prakash Kumar - Lyricist: Snehan

Musical Style An uplifting, inspirational orchestral-pop theme blending Tamil film score elements with contemporary motivational music.

Key Artists Involved - Composer: G. V. Prakash Kumar - Featured vocalists across the anthology's theme

Scene Context Serves as the opening theme of the anthology, setting a tone of hope and renewal across all five segments.


Artists