Aattatha Paathuttu Kaithattu

1988
Lyrics
Language: English

Male : Aattaththai paaththittu kaithattu
Kannpattu pogaamal paaraattu
Raagaththil en paattu neththiyadi
Moththathil nichchayamaa vetriyadi
Chinna chinna step-pu vachchu saernthu aadu
Thaga thga thaga thimithom….

Male : Aattaththai paaththittu kaithattu
Kannpattu pogaamal paaraattu…yaah…

Male : Aadaamalae ungal kaalaadanum
Aarpaattamaai kaigal searnthadanum
Vaalipa kaalam vaadakaiyaagum
Vaazhnthidumpothae paarththida venum
Ellorkkum chellappillai naan rajathaan

Male : Aattaththai paaththittu kaithattu
Kannpattu pogaamal paaraattu
Raagaththil en paattu neththiyadi haa
Moththathil nichchayamaa vetriyadi
Chinna chinna step-u vachchu saernthu aadu
Thaga thga thaga thimithom….

Male : Aattaththai paaththittu kaithattu
Kannpattu pogaamal paaraattu….haehae hha…

Male : Katcherikku oru naal paarkkiren
Achchaaramaai chinna poo ketkkiraen
Maalaiyil veesum malligai vaasam
Aalaiyae thookkum jaadhagam ketkkum
Ellaamae solla solla jore ennoda

Male : Aattaththai paaththittu kaithattu
Kannpattu pogaamal paaraattu
Raagaththil en paattu neththiyadi….haahaah
Moththathil nichchayamaa vetriyadi…..yaah…
Chinna chinna step-pu vachchu saernthu aadu
Thaga thga thaga thimithom….

Male : Aattaththai paaththittu kaithattu…..haah….
Kannpattu pogaamal paaraattu….hoi….yaah…


Language: Tamil

ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்……

ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு….யாஹ்…

ஆண் : ஆடாமலே உங்கள் காலாடணும்
ஆர்ப்பாட்டமாய் கைகள் சேர்ந்தாடணும்
வாலிபக் காலம் வாடகையாகும்
வாழ்ந்திடும்போதே பார்த்திட வேணும்
எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை நான் ராஜாதான்

ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி ஹா
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்……

ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு….ஹேஹே ஹ்ஹ…

ஆண் : கச்சேரிக்கு ஒரு நாள் பார்க்கிறேன்
அச்சாரமாய் சின்னப் பூ கேட்கிறேன்
மாலையில் வீசும் மல்லிகை வாசம்
ஆளையே தூக்கும் ஜாதகம் கேட்கும்
எல்லாமே சொல்ல சொல்ல ஜோர் என்னோட

ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு
கண்பட்டு போகாமல் பாராட்டு
ராகத்தில் என் பாட்டு நெத்தியடி….ஹாஹாஹ்..
மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி….யாஹ்….
சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு
தக தக தக திமிதோம்……

ஆண் : ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு…..ஹாஹ்…
கண்பட்டு போகாமல் பாராட்டு….ஹோய்…யாஹ்……


Movie/Album name: Nethiyadi

Movie Summary Nethiyadi (1988) is a Tamil film starring Sivaji Ganesan in the lead role, centered on a family drama involving a respected patriarch and the conflicts within his household.

Song Credits - Song: Aattatha Paathuttu Kaithattu - Film: Nethiyadi - Year: 1988 - Lyricist: Not reliably available - Composer: Not reliably available - Singers: Not reliably available

Musical Style A folk-flavored Tamil film song with a rustic, rhythmic character typical of 1980s village-based Tamil cinema, featuring percussion-driven beats.

Key Artists Involved - Sivaji Ganesan (lead actor in the film)

Scene Context Likely picturized as a village/folk sequence within the film's family drama narrative, though specific scene details are not reliably documented.


Artists