Bramachari Bramachari

1967
Lyrics
Language: English

Maalai varum neram kalaipaara
Saelai thalaibaaram ilaipaara
Maalai varum neram kalaipaara
Saelai thalaibaaram ilaipaara
Vendaama onnu vendaama
Pakakthunai illadhu irukalaama

Pennai padaichavanum ennaanaan
Pennodu pennaaga onnaanaan
Pennai padaichavanum ennaanaan
Pennodu pennaaga onnaanaan
Marandhaana pennai thurandhaana
Thannanthaniyaaga irundhaana
Aiyaa

Melae pudavai nizhal padalama
Kaadhil valaiyal oosai vizhalaama
Melae pudavai nizhal padalama
Kaadhil valaiyal oosai vizhalaama
Varuvaeno buthi keduvaeno
Vanjiyarai valatta viduvaeno

Bhrammachari bhrammachari
Vazhukki vizhuve noo noo noo
Pombalainga kaathadichi
Thadukki vizhuve noo noo noo

Acham madam naanam marandhacha
Kaathodu kaathaaga parandhacha
Acham madam naanam marandhacha
Kaathodu kaathaaga parandhacha
Kaanalaiyae onnum kaanalaiyae
Pombalainga pola yaarum thonalaiyae

Katta bhrammachari bhrammachari
Vazhukki vizhuve noo noo noo
Pombalainga kaathadichi
Thadukki vizhuve noo noo noo


Language: Tamil

கே. வி. மகாதேவன்

வாலி

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா மா மா மா
பொம்பளைங்க காத்தடிச்சு
தடுக்கி விழலாமா மா மா மா

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா மா மா மா
பொம்பளைங்க காத்தடிச்சு
தடுக்கி விழலாமா மா மா மா

மாலை வரும் நேரம் களைப்பாற
சேலைத் தலைப்போரம் இளைப்பாற
மாலை வரும் நேரம் களைப்பாற
சேலைத் தலைப்போரம் இளைப்பாற
வேண்டாமா ஒண்ணு வேண்டாமா
பக்கத்துணை இல்லாது இருக்கலாமா....

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா மா மா மா

பெண்ணைப் படைச்சவனும் என்னானான்
பெண்ணோடு பெண்ணாக ஒண்ணானான்
பெண்ணைப் படைச்சவனும் என்னானான்
பெண்ணோடு பெண்ணாக ஒண்ணானான்
மறந்தானா பெண்ணை துறந்தானா
தன்னந்ததனியாக இருந்தானா ஐயா.....

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா மா மா மா

மேலே புடவை நிழல் படலாமா
காதில் வளையல் ஓசை விழலாமா
மேலே புடவை நிழல் படலாமா
காதில் வளையல் ஓசை விழலாமா
வருவேனோ புத்தி கெடுவேனோ
வஞ்சியரை வாலாட்ட விடுவேனோ....

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழுவேனோ நோ நோ நோ
பொம்பளைங்க காத்தடிச்சு
தடுக்கி விழுவேனோ நோ நோ நோ

அச்சம் மடம் நாணம் மறந்தாச்சா
காத்தோடு காத்தாக பறந்தாச்சா
அச்சம் மடம் நாணம் மறந்தாச்சா
காத்தோடு காத்தாக பறந்தாச்சா
காணலையே ஒண்ணும் காணலையே
பொம்பளைங்க போல யாரும் தோணலையே

பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழுவேனோ நோ நோ நோ
பொம்பளைங்க காத்தடிச்சு
தடுக்கி விழுவேனோ நோ நோ நோ


Movie/Album name: Penne Nee Vazhga

Movie Summary Penne Nee Vazhga (1967) is a Tamil film centered on themes of women's dignity, sacrifice, and social justice, following a woman's struggles against exploitation and her journey toward empowerment and rightful place in society.

Song Credits - Song: Bramachari Bramachari - Film: Penne Nee Vazhga (1967) - Language: Tamil - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Musical Style A playful, folk-flavored light number blending Tamil film music conventions of the 1960s with humorous, conversational call-and-response singing between the male and female voices.

Raga Details Based on a light, folksy melodic structure rather than a classical raga, drawing on Tamil folk tune idioms.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (singer) - L. R. Eswari (singer)

Scene Context The song is a lighthearted, teasing duet picturized on the lead pair, poking fun at the male character's claims of being a "bramachari" (celibate/saintly bachelor), serving as comic and romantic relief within the film's heavier social drama.


Artists