Orae Oru Piravi

2004
Lyrics
Language: English

Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Kanavu kaanum vaazhkai
Iniyum vendaam nijangalae malarum
Kangal vandha pinnae
Kaadhal nenjam eppadi unarum

Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Manam pola thaan
Aval vaazhavae
Dhinam thorumae ivan yenguvaan
Aval aasaigal nijam aaghumo
Ivan aasaigal kanavaaghumo

Bhoomi pola oivindri
Sutri sutri vaaranae
Saami ellaam thedi thedi
Udhavi kettu poraanae
Indha vellai manithan thaan
Vidiyal kaanbaano naalai

Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae

Kanavu kaanum vaazhkai
Iniyum vendaam nijangalae malarum
Kangal vandha pinnae
Kaadhal nenjam eppadi unarum

Orae oru piravi kandom
Athil kurai vendaamae
Namakkul ulla aasaigal nooru
Mudintha varayil vaazhvomae


Language: Tamil

ஹரிஹரன்

ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

கனவு கானும் வாழ்க்கை
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்
கண்கள் வந்த பின்னே
காதல் நெஞ்சம் எப்படி உணரும்

ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

மனம் போலதான் அவள் வாழவே
தினம்தோறும் இவன் ஏங்குவான்
அவள் ஆசைகள் நிஜம் ஆகுமோ
இவன் ஆசைகள் கனவாகுமோ

பூமி போல ஓய்வின்றி
சுற்றி சுற்றி வாரனே
சாமியெல்லாம் தேடி தேடி
உதவி கேட்டு போரானே
இந்த வெள்ளை மனிதன் தான்
விடியல் காண்பானோ நாளை

ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே

கனவு கானும் வாழ்க்கை
இனியும் வேண்டாம் நிஜங்களே மலரும்
கண்கள் வந்த பின்னே
காதல் நெஞ்சம் எப்படி உணரும்

ஒரே ஒரு பிறவி கண்டோம்
அதில் குறை வேண்டாமே
நமக்குள் உள்ள ஆசைகள் நூறு
முடிந்த வரையில் வாழ்வோமே


Movie/Album name: Perazhagan

Movie Summary Perazhagan (2004) is a Tamil romantic drama about two men who look identical but lead vastly different lives—one a kind-hearted hunchbacked balloon seller and the other a wealthy, arrogant businessman—and how their paths cross through love, identity, and redemption.

Song Credits - Song: Orae Oru Piravi - Movie: Perazhagan (2004) - Music: Yuvan Shankar Raja - Lyrics: Pa. Vijay - Singers: Hariharan, Sadhana Sargam

Musical Style Melodic, soft-rock-influenced Tamil film duet with gentle orchestration, acoustic guitar, and light percussion.

Raga Details No specific raga is documented for this song; it follows a film-score melodic structure rather than a classical raga framework.

Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Singers: Hariharan, Sadhana Sargam - Lyricist: Pa. Vijay - Featured actors: Suriya (dual role), Jyothika

Scene Context The song is a reflective, emotional duet that plays during a tender romantic moment, expressing the idea that life and love are precious and singular, tying into the film’s theme of one life and one true connection.


Artists