Malai Raniye Orr Kadhai

1984
Lyrics
Language: English

Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Ilam thaamarai kannam adhai thanthaval annam
Thaenaarugal idhazhorame paainthoduthae
Ilam thaamarai kannam adhai thanthaval annam
Thaenaarugal idhazhorame paainthoduthae

Oru mamanin theril iru malligai pushpam
Thol meedhilum maar meedhilum saainthaaduthae

Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Idhu thaaimugam thedum sirupillaiyin ullam
Thedaamalae dhevaamirutham thaan vanthathae
Ilam kadhalun vaasal thirumanthiram sollum
Naal paarththathu oorkolamae thaan theduthu

Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Intha paingili pedu ivan nenjilae koodu
Naalthorumae pon veenaiyaethaan meettuthae
Malar maaligai manjam adhu annaiyin nenjam
Aagaayamum megangalum paaloottuthae

Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae


Language: Tamil

கே. ஜே. யேசுதாஸ்

மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே......

மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே......

இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம்
தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே
இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம்
தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே

ஒரு மாமனின் தேரில் இரு மல்லிகை புஷ்பம்
தோள் மீதிலும் மார் மீதிலும் சாய்ந்தாடுதே......

மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே......

இது தாய்முகம் தேடும் சிறுப்பிள்ளையின் உள்ளம்
தேடாமலே தேவாமிருதம் தான் வந்ததே
இளம் காதலின் வாசல் திருமந்திரம் சொல்லும்
நாள் பார்த்தது ஊர்கோலமே தான் தேடுதே.......

மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே......

இந்த பைங்கிளி பேடு இவன் நெஞ்சிலே கூடு
நாள்தோறுமே பொன் வீணையை தான் மீட்டுதே
மலர் மாளிகை மஞ்சம் அது அன்னையின் நெஞ்சம்
ஆகாயமும் மேகங்களும் பாலூட்டுதே......

மலை ராணியே...ஏ.....ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே......


Movie/Album name: Puyal Kadantha Bhoomi

Movie Summary A man returns to his village and falls in love with a woman, but their relationship faces opposition from the harsh realities of rural life and social conflict.

Song Credits - Singer: S. P. Balasubrahmanyam - Music: Ilaiyaraaja - Lyricist: Vairamuthu

Musical Style Melodic film song with folk influences, typical of Ilaiyaraaja's 1980s Tamil compositions.

Key Artists Involved - S. P. Balasubrahmanyam (vocals) - Ilaiyaraaja (composer) - Vairamuthu (lyricist)

Scene Context Picturized on the male lead expressing his romantic feelings toward the heroine, set against a rural or natural backdrop.


Artists