Ponne Boomiyadi

1978
Lyrics
Language: English

Aa… lalalaa… laa… aaaa…
Laalaalaalaa… aa… aa…

Aa… aa… mm… mm…
Aa… aa… m… mm…

O… o… ho o… o…
Ho o… o… ho o… o… ho

Ponnae boomiyadi

Aa sari sari sari sari

Rendum thaaimaiyadi

Aa sari sari sari sari

Saadham oottum kaigal paaradiyo

Thaalaattum pachai thottil

Siru siru mani
Vidha vidha nira mani
Siru siru mani vidha vidha nira mani

Ponnae boomiyadi

Aa sari sari sari sari

Rendum thaaimaiyadi

Aa sari sari sari sari

Saadham oottum kaigal paaradiyo

Thaalaattum pachai thottil

Siru siru mani
Vidha vidha nira mani
Siru siru mani vidha vidha nira mani

Ponnae boomiyadi

Aa sari sari sari sari

Rendum thaaimaiyadi

…………………………..

Vaanai paarthu poothaal thaandi
Boomi ponnaagum

Aaa….aa….aa…aa…aa…
Aaa….aa….aa…aa…aa…

Anbai paarthu serndhaal thaandi
Semmai poovaagum

Paayum thanneer vellam aanaal
Mannum thaangaadhu

Adhiga thanneer vella kaadu

Arivu ponaal maana kaedu

Nijamadi idhu nijamadi nijamadi
Nijamadi idhu nijamadi nijamadi

Ponnae boomiyadi

Aa sari sari sari sari

Rendum thaaimaiyadi

{Aa… aa…

Aa… aa…aa…aa…aa..} (2)

Poovum pottum maniyum ondrae
Mannil azhagillai

Aa… aa… aa… aa…

Pongum mangala vaazhkkai indri
Pennil azhagillai

Paarkkum kangal illai endraal
Vaazhvil sugam illai

Endha mannil enna payiro

Endha thalaiyil ena ezhutho

Varuvadhu varum vara vidu vara vidu
Varuvadhu varum vara vidu vara vidu

Ponnae boomiyadi

Aa sari sari sari sari

Rendum thaaimaiyadi

Aa sari sari sari sari

Saadham oottum kaigal paaradiyo

Thaalaattum pachai thottil

Siru siru mani vidha vidha nira mani
Siru siru mani vidha vidha nira mani

Ponnae boomiyadi

Aa sari sari sari sari

Rendum thaaimaiyadi


Language: Tamil

ஆ... லலலா...லா... ஆஅ......
லாலாலாலா... ஆ... ஆ...

ஆ... ஆ.....ம்.....ம்...
ஆ... ஆ... ம்... ம்...

ஓ... ஓ... ஹோ ஓ... ஓ... ஹோ
ஓ....ஹோ... ஓ... ஹோ ஓ... ஓ... ஹோ

பொன்னே பூமியடி

ஆ.....சரி சரி சரி சரி

ரெண்டும் தாய்மையடி

ஆ....சரி சரி சரி சரி

சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ

தாலாட்டும் பச்சைத் தொட்டில்

சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி

ஆ.....சரி சரி சரி சரி

ரெண்டும் தாய்மையடி

ஆ....சரி சரி சரி சரி

சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ

தாலாட்டும் பச்சைத் தொட்டில்

சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி

ஆ....சரி சரி சரி சரி

ரெண்டும் தாய்மையடி

வானைப் பார்த்து பூத்தால் தாண்டி
பூமி பொன்னாகும்

ஆஅ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....
ஆஅ.....ஆ.....ஆ......ஆ....ஆ....

அன்பைப் பார்த்துச் சேர்ந்தல் தாண்டி
செம்மை பூவாகும்

பாயும் தண்ணீர் வெள்ளம் ஆனால்
மண்ணும் தாங்காது

அதிக தண்ணீர் வெள்ளக் காடு

அறிவு போனால் மானக் கேடு

நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி

பொன்னே பூமியடி

ஆ....சரி சரி சரி சரி

ரெண்டும் தாய்மையடி

{ஆ... ஆ...

ஆ... ஆ...ஆ....ஆ....ஆ....} (2)

பூவும் பொட்டும் மணியும் இன்றி
மண்ணில் அழகில்லை

ஆ... ஆ... ஆ... ஆ...

பொங்கும் மங்கல வாழ்க்கை இன்றி
பெண்ணில் அழகில்லை

பார்க்கும் கண்கள் இல்லை என்றால்
வாழ்வில் சுகம் இல்லை

எந்த மண்ணில் என்ன பயிரோ

எந்த தலையில் என்ன எழுத்தோ

வருவது வரும் வர விடு வர விடு
வருவது வரும் வர விடு வர விடு

பொன்னே பூமியடி

ஆ.....சரி சரி சரி சரி

ரெண்டும் தாய்மையடி

ஆ....சரி சரி சரி சரி

சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ

தாலாட்டும் பச்சைத் தொட்டில்

சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி

ஆ....சரி சரி சரி சரி

ரெண்டும் தாய்மையடி


Movie/Album name: Manidharil Ithanai Nirangala

Movie Summary Manidharil Ithanai Nirangala is a 1978 Tamil film directed by R. C. Sakthi, exploring social themes and human relationships through its narrative.

Song Credits - Song: Ponne Boomiyadi - Film: Manidharil Ithanai Nirangala - Year: 1978 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. Janaki

Musical Style Melodic Tamil film song with folk influences, characteristic of Ilaiyaraaja's early compositions blending traditional and orchestral elements.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singer: S. Janaki

Scene Context The song is featured in the film as a melodic piece, likely picturized on the female lead, expressing themes relevant to the movie's narrative.


Artists