
Azhage boomi nanaikkum
Saaral mazhaiye needhaan
Usura konjiyanaikkum
Min valai needhan
Hey..veppam kottum udhayan
Endhan kudaikkul vandhadhenna?
Ada theppam neendhum kamali
Endhan usura uurinjadhenna?
Azhage azhage azhage ..
On thullal paarthu thenral
Moikkaadho
Nee vallal endru pookkal
Mechadho
Ong kannasaivil kaalam
Theeraadho
Ong kannam paarthu jeevan
Yengaadho
Azhage boomi nanaikkum
Saaral mazhaiye needhaan
Usura konjiyanaikkum
Min valai needhan
Vellai roja nadaiyile
Vellam varum arugile
Chellam konjum pechile
Ullam nogum nodiyile
Kannamoochi aadidum
Pattam poochi kannile
Vaana villu pattalame
Payanam aagudhe..
Nilaach sillu kuththaalame
Parisam podudhe..
Perazhagellam
Pennaai varudhe
Unnaale jeevanumdhaan
Thudikkala yeno?
Un idhazh padikkum
Puththagam naane
Thannale pakkangalum
Puralvadhu yeno?
Boomi pandhu ennaich sutri
Pookkal thoovudhe
Adi punnagaiyaal ennai kotri
Kollum naalidhe
Kaala neram kaadhalile
Ingu yedhada
Kannimaikka thonavillai
Konjam konjadaa
Usurukkul pozhiyum
Pani poongaatre
Urasidum vendhanal
Ivaldhaane
Paarvaiyile nenjam
Posukkum thee
Erindhen erindhen muzhusaa..
On thullal paarthu thenral
Moikkaadho
Female : Nee vallal endru pookkal
Mechadho
Male : Ong kannasaivil kaalam
Theeraadho
Female : Ong kannam paarthu jeevan
Yengaadho
Azhage boomi nanaikkum
Saaral mazhaiye needhaan
Usura konjiyanaikkum
Min valai needhan
Azhage…ae…. azhage azhage azhage ..
அழகே பூமி நனைக்கும்
சாரல் மழையே நீதான்
உசுர கொஞ்சியனைக்கும்
மின் வளை நீதான்
ஏய்..வெப்பம் கொடுக்கும் உதயன்
எந்தன் குடைக்குள் வந்ததென்ன
அட தெப்பம் நீண்டும் கமலி
எந்தன் உசுர ஊரிஞ்சதென்ன
அழகே அழகே அழகே.....
ஒன் துள்ளல் பார்த்து தென்றல்
மொய்க்காதோ
நீ வள்ளல் என்று பூக்கள்
மெச்சதோ
ஒங் கண்ணசைவில் காலம்
தீராதோ
ஒங் கண்ணம் பார்த்து ஜீவன்
ஏங்காதோ
அழகே பூமி நனைக்கும்
சாரல் மழையே நீதான்
உசுர கொஞ்சியனைக்கும்
மின் வளை நீதான்
வெள்ளை ரோஜா நடையிலே
வெள்ளம் வரும் அருகிலே
செல்லம் கொஞ்சும் பேச்சிலே
உள்ளம் நோகும் நொடியிலே
கண்ணாமூச்சி ஆடும்
பட்டாம் பூச்சி கண்ணிலே
வான வில்லு பட்டாளமே
பயணம் ஆகுதே..
நிலாச் சில்லு குத்தாலமே
பரிசம் போடுதே..
பேரழகெல்லாம்
பெண்ணாய் வருதே
உன்னாலே ஜீவனும்தான்
துடிக்கல ஏனோ
உன் இதழ் படிக்கும்
புத்தகம் நானே
தன்னாலே பக்கங்களும்
புறல்வது ஏனோ
பூமி பந்து என்னைச் சுற்றி
பூக்கள் தூவுதே
அடி புன்னகையால் என்னை கொற்றி
கொல்லும் நாளிதே
கால நேரம் காதலிலே
இங்கு ஏதடா
கன்னிமைக்க தோணவில்லை
கொஞ்சம் கொஞ்சடா
உசுருக்குள் பொழியும்
பனி பூங்காற்றே
உரசிடும் வெந்தனல்
இவள்தானே
பார்வையிலே நெஞ்சம்
பொசுக்கும் தே
எரிந்தேன் எரிந்தேன் முழுசா.....
ஒன் துள்ளல் பார்த்து தென்றல்
மொய்க்காதோ
பெண் : நீ வள்ளல் என்று பூக்கள்
மெச்சதோ
ஆண் : ஒங் கண்ணசைவில் காலம்
தீராதோ
ஒங் கண்ணம் பார்த்து ஜீவன்
ஏங்காதோ
அழகே பூமி நனைக்கும்
சாரல் மழையே நீதான்
உசுர கொஞ்சியனைக்கும்
மின் வளை நீதான்
………….
அழகே... ஏய்.... அழகே அழகே அழகே ....
Movie Summary Peter is a 2025 Tamil-language action drama about a man who rises from a difficult background to become a professional boxer, battling personal demons and fierce rivals in and out of the ring.
Song Credits - Song: Azhage Azhage - Movie: Peter - Year: 2025 - Language: Tamil - Singer: Unconfirmed - Lyricist: Unconfirmed - Composer: Unconfirmed
Musical Style Melodic romantic number with contemporary orchestration.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.