Maatikinaaru Orutharu

2025
Lyrics
Language: English

Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu

Roattu kada roattu kada kurma..kurma
Thirumbi ingitu vandhu adichadhu paaru karma..karma
Washing powder washing powder nirma..nirma
Konjom vaayum suu-vayum poththikittu iruma..iruma
Un nelamaiya thaan nenachi nenachi sirima..sirima

Thakkaali pissikki thakkali pissikki thokku..thokku
Mokka vaangita da sevutha poi nakku..nakku
Iplu iplu cuppu..cuppu
Naa vaangi tharen lollipupah sappu..indha sappu
Nee soththula thaan poduriya uppu..haha uppu

Apo eppadi irundha nee
I‍p‍o​ ip‍u‍d‍ii aaa‍g‍itt‍a​
Romba massu kaatnavan
Ipo fuseu poyitta

Ada yellar vaazhkaiyum naarum etti paatha
Un karuthu vena da konjo moodra ngotha..

Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu

Bust cringe wasted one more roasted
Male : Toasted white check
Carnatic : …………….

Suththunenda sceneah pottu sokka..sokka
Ipo aagi puttaan gasu pona coke-a..coke-a
D‍r‍a‍g‍o‍n​ a‍g‍a​ s‍u‍t‍h‍t‍h‍u‍n‍iy‍a‍e ​fire- ah..fire-ah
Aaiyitte keenchu pona puncture aana tire- ah..tyre-ah
Yeppa pulikira paal pulichi pona thayira..thayiraa

Sokka styleah vachan paaru dhaadi..dhaadi
Ivan naari putaan naaru naaraa kedi..kedi
Kaanchi putaan poova pola vaadi..vaadi
Ipo oduran paar nimmathiya thedi..thedi

Apo eppadi irundha nee
I‍p‍o​ ip‍u‍d‍ii aaa‍g‍itt‍a​
Romba massu kaatnavan
Ipo fuseu poyitta

Kudi kudiya kedukkum da adha sonnaru thaatha
Andha karuthu venam da vaaya moodra ngotha..

Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu
Maatikkinaaru maatikkinaaru orutharu
Ivara kaappaathanum kaappaathanum kartharu


Language: Tamil

: கானா அப்பிலோ

லியோன் ஜேம்ஸ்

கானா அப்பிலோ

மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு

ரோட்டு கட ரோட்டு கட குருமா..குருமா
திரும்பி இங்கு வந்து அடிச்சது பாரு கர்மா...கர்மா
வாஷிங் பவுடர் வாஷிங் பவுடர் நிர்மா..நிர்மா
கொஞ்சோ வாயும் சு-வையும் போத்திகிட்டு இருமா..இருமா
உன் நிலமைய தான் நெனச்சி நெனச்சி சிரிமா ..சிரிமா

தக்கலி பிசிக்கி தக்கலி பிசிக்கி தொக்கு..தொக்கு
மொக்க வாங்கிட்ட டா செவுத்த போயி நக்கு...நக்கு
ஐ பி எல் ஐ பி எல் கப்பு ....கப்பு
நா வாங்கி தரேன் லாலிபப்பு சப்பு ... இந்தா சப்பு
நீ சோத்துல தான் போடுரியா உப்பு...ஹாஹா உப்பு

அப்போ எப்படி இருந்தா நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட

அட எல்லாரு வாழ்க்கையும் நாறும் எட்டி பாத்தா
உன் கருத்து வேணா டா கொஞ்சோ மூட்ரா ங்கோத்தா

மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு

பஸ்ட் கிரிஞ்சு வேஸ்டெட்
ஒன்னு மோர் ரோஸ்ட்டெட்
ஆண் : டோஸ்ட்டெட் வைட் செக்க்
கர்நாடிக் : ................

சுத்துனேன் டா சீன் போட்டு சோக்கா...சோக்கா
இப்போ ஆகி புட்டான் காஸு போன கோக்-கா ..கோக்-கா
டிராகன் ஆக சுத்துணியே பையர் -ஆ பையர் -ஆ
ஆயிட்டே கீஞ்சு போன பஞ்சர் ஆன டையர் -ஆ டையர் -ஆ
எப்ப புளிக்கிற பால் புளிச்சுபோனா தயிரா ..தயிரா

சோக்கா ஸ்டைலா ​​வச்சான் பாரு தாடி..தாடி
இவன் நாறி புட்டான் நாறு நாறா கேடி..கேடி
காஞ்சி புட்டான் பூவ போல வாடி..வாடி
இப்போ ஓடுறான் பார் நிம்மதிய தேடி...தேடி

எப்பா இதுக்கு மேல தாங்காது டா பாடி..உன் பாடி
நீ தேஞ்சு போன பிட்டு படம் சிடி..என் சிடி

அப்போ எப்படி இருந்தா நீ
இப்போ இப்புடி ஆகிட்ட
ரொம்ப மாசு காட்டுனவன்
இப்போ ஃபியூஸு போயிட்ட

குடி குடிய கெடுக்கும் டா அத சொன்னாரு தாத்தா
அந்த கருத்து வேணா டா கொஞ்சோ மூட்ரா ங்கோத்தா

மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு
இவர காப்பாதனும் காப்பாதனும் கத்தரு


Movie/Album name: Dragon

Movie Summary A young man who fakes his way through college and life must confront the consequences of his deception when his lies begin to unravel, forcing him to choose between his fabricated success and genuine self-worth.


Artists