
Female : Ah ah aaahhh ahh..
Aahhh aahh..
Aaahhh haaa…
Male : Ah ah aaahhh ahh..
Aaahhh aahh..
Aaahhh haaa…
Female : {Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha} (2)
Male : Idhu kanava
Female : Oohhh…
Male : Illai nenava
Female : Oohh…
Female : Pudhu urava
Male : Oohhh…
Female : Sugam varava
Hahahahah
Male : Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha
Female : Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha
Female : Mottu malar ondru
Mogam kondathindru
Kitta vantha vandu
Mella chathamittadha
Male : Nandhavana vandu
Mogam adhu undu
Manjal veyyil pola
Unnai chuttu vittadha
Female : Paruva puyalilae…
Udaiyum nazhuvuthae..aahh ahh..
Male : Poliyum paniyilae…
Idhayam ilaguthae…
Female : Ival vasama..
Male : Oohhhh….
Female : Kani rasama..
Male : Aaahh…
Male : Inam puriya
Female : Oohh…
Male : Paravasama hmm..
Female : Hahaha…
Male : Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha
Female : Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha
Male : Ah ah aaahhh ahh..
Female : Aaahhh ahh..
Aahhh aahh..
Male : Sitrerumbu ondru
Saaral mazhai kandu
Sembavala sitridaiyil
Vattamittadha
Female : Sevvidazhai kandu
Seidathenna vambu
Sitham kettu
Pattu udal vetkamittadha
Male : Virumbi anaikkavae…
Virundhu inithadha…
Female : Kurumbu mazhaiyilae…
Erumbu nanainthadha…
Male : Kanichulaiya…
Female : Oohhh…
Male : Puthu chuvaiya..
Female : Aaahh…
Female : Idhazh vazhiya..
Male : Oohhh..
Female : Adai mazhaiya…hhmm…
Male : Hahahahaa….
Female : Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha
Male : Thendral vanthu mella
Thottu vittatha
Sontham ena cholli
Muththam ittatha
Female : Idhu kanava
Male : Oohhh…
Female : Illai nenava
Male : Oohh…
Male : Pudhu urava
Female : Oohhh…
Male : Sugam varava
Female : Hahahaha…..
பெண் : ஆ ஆ
ஆஆ….. ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஹா
ஆண் : ஆ ஆ
ஆஆ….. ஆ ஆஆ
ஆஆ ஆஆ ஹா
பெண் : { தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா } (2)
ஆண் : இது கனவா
பெண் : ஓஓ ..
ஆண் : இல்லை நினைவா
பெண் : ஓஓ …
பெண் : புது உறவா
ஆண் : ஓஓ …
பெண் : சுகம் வரவா
ஹாஹாஹாஹா
ஆண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா
பெண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா
பெண் : மொட்டு மலர்
ஒன்று மோகம்
கொண்டதின்று கிட்ட
வந்த வண்டு மெல்ல
சத்தமிட்டதா
ஆண் : நந்தவன வண்டு
மோகம் அது உண்டு
மஞ்சள் வெயில் போல
உன்னை சுட்டு விட்டதா
பெண் : பருவ புயலிலே
உடையும் நழுவுதே
ஆ ஆ
ஆண் : பொழியும்
பனியிலே இதயம்
இளகுதே
பெண் : இவள் வசமா
ஆண் : ஓஓ …
பெண் : கனி ரசமா
ஆண் : ஆஆ ..
ஆண் : இனம் புரியா
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா ஹ்ம்ம்
பெண் : ஹாஹாஹா
ஆண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா
பெண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா
ஆண் : ஆ ஆ ஆஆ ஆ
பெண் : ஆஆ ஆ ஆஆ ஆ
ஆண் : சிட்டெறும்பு ஒன்று
சாரல் மழை கண்டு
செம்பவழ சிற்றிடையில்
வட்டமிட்டதா
பெண் : செவ்விதழை
கண்டு செய்ததென்ன
வம்பு சித்தம் கெட்டு
பட்டு உடல்
வெட்கமிட்டதா
ஆண் : விரும்பி அணைக்கவே
விருந்து இனித்ததா
பெண் : குறும்பு மழையிலே
எறும்பு நனைந்ததா
ஆண் : கனிசுலையா
பெண் : ஓஓ …
ஆண் : புது சுவையா
பெண் : ஆஆ ..
பெண் : இதழ் வழியா
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா
ஹ்ம்ம்
ஆண் : ஹாஹாஹாஹா
பெண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா
ஆண் : தென்றல் வந்து
மெல்ல தொட்டு விட்டதா
சொந்தம் என சொல்லி
முத்தம் இட்டதா
பெண் : இது கனவா
ஆண் : ஓஓ ..
பெண் : இல்லை நினைவா
ஆண் : ஓஓ …
ஆண் : புது உறவா
பெண் : ஓஓ …
ஆண் : சுகம் வரவா
பெண் : ஹாஹாஹாஹா
Movie Summary Subash is a 1996 Tamil action-drama about a young man who joins the Indian army, fights in the Kargil conflict-style battlefield, and returns home to avenge his brother's death and protect his family.
Song Credits - Film: Subash - Year: 1996 - Composer: Vidyasagar - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic, soft romantic duet with gentle orchestration, characteristic of Vidyasagar's early Tamil film style—soothing strings, flute, and light percussion.
Raga Details The song is primarily based on Kalyani (known as Yaman in Hindustani), evoking a serene, devotional-romantic mood.
Key Artists Involved - Music Director: Vidyasagar - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Film Director: Suresh Krissna
Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing love and longing in a pleasant, breezy setting, fitting the film's lighter moments amid its action-drama narrative.