Eppadi Eppadi

1994
Lyrics
Language: English

Yeppadi yeppadi
Chorus : Saminjadhu yeppadi
Male : Yeppadi yeppadi
Chorus : Saminjadhu yeppadi

Sakkaraivalli kizhanghu maama
Samainjadhu ippadi
Sakkaraivalli kizhanghu maama
Samainjadhu ippadi

Munthaanaalu vaanam
Maamooi thooral podum naeram
Ootha poova pola
Poothu ukkaanthanae ooram

Adhu yeppadi yeppadi
Female : Haang
Chorus : Saminjadhu yeppadi
Female : Ahaa sakkaraivalli kizhanghu maama
Samainjadhu ippadi

Santhaiyilae suthiriyae edhukku
Female : Neeyum jollu vittu
Paarththidanum adhukkaga

Sillaraiyai ketkurayae edhukku
Female : Kadan sollivittu
Poi viduvae adhukkaga

Yennaattama ezhaikellaam
Rate-u romba jaasthithaan
Female : Ahaan

Ellaaththaiyum inge vuttaa
Soru thannee naasthi thaan

Ada vettiyaaga enna pechu
Vilaivaasi yeri pochu
Naanumthanae vaazhanum

Pakkam vandha maamaa
Idukku baeram pesalaama aaha haa..
Paakkupaaya pottu
Padippaen bioscope pattu

Yeppadi yeppadi
Saminjadhu yeppadi

Aahaahaa..appadi appadi
Samainjadhu appadi

Sapparam pol aaduriyae edhukku
Female : Nitham saami
Vandhu eridanum adhukkaaga
Male : Thoppulaththaan kaatturayae edhukkuu
Female : Maaman pamparamthaan
Vittudanum adhukkaaga

Summaanaachum paakkumbodhu
Sootta neeyum yethura
Female : Haa aaa
Male : Saaraayatha kannula vachu
Aalu mela oothura

Ada kaanja maadu kambula thaan
Paanjadhu pol thembula dhaan
Neeyum maeiyaapaarkkura
Moottath thukkum maamoi

Hoi

Azhaghu maanathookkalaamaa
Hay maaman veeram enna
Atha thaan naanum paarkkalaamaa
Male : Haang haang
Female : Sanghadhi ellaam therinjum
Yaen ya sodhappura ippadi
Male : Aiyo aiyaiyyo

Eppadi eppadi ahaa haa
Chorus : Adhu appadi appadi ..
Female : Haei eppadi eppadi
Chorus : Adhu appadi appadi ..
Male : Appadi …haei


Language: Tamil

தேவா

வாலி

எப்படி எப்படி
குழு : சமைஞ்சது எப்படி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி

சக்கரை வள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி
சக்கரை வள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி

முந்தா நாளு வானம்
மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போலப்
பூத்து உக்காந்தேனே ஓரம்

அது எப்படி எப்படி
பெண் : ஹேங்..
குழு : சமைஞ்சது எப்படி
பெண் : அஹா சக்கரை வள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி

சந்தையிலே சுத்துறயே எதுக்கு
பெண் : நீயும் ஜொல்லு விட்டு
பார்த்திடணும் அதுக்காக

சில்லறையை கேட்குறயே எதுக்கு
பெண் : கடன் சொல்லிவிட்டு
போய்விடுவே அதுக்காக

என்னாட்டமா ஏழைக்கெல்லாம்
ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்
பெண் : ஆஹான்
ஆண் : எல்லாத்தையும் இங்கே வுட்டா
சோறு தண்ணி நாஸ்தி தான்

அட வெட்டியாக என்ன பேச்சு
விலைவாசி ஏறிப் போச்சு
நானும் தானே வாழணும்

பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா..
பாக்கு பாய போட்டு
படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு

எப்படி எப்படி
சமைஞ்சது எப்படி
பெண் : அஹாஹா.. அப்படி அப்படி
சமைஞ்சது அப்படி

சப்பரம் போல ஆடுறயே எதுக்கு
பெண் : நித்தம் சாமி வந்து
ஏறிடணும் அதுக்காக
ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு
பெண் : மாமன் பம்பரம்தான்
விட்டுடணும் அதுக்காக

சும்மானாச்சும் பார்க்கும் போது
சூட்ட நீயும் ஏத்துற
பெண் : ஆஆ
ஆண் : சராயத்த கண்ணுல வச்சு
ஆளு மேல ஊத்துற

அட காய்ஞ்ச மாடு கம்புலதான்
பாய்ஞ்சது போல் தெம்புல தான்
நீயும் மேயப் பார்க்குற

மூட்ட தூக்கும் மாமோய்
ஆண் : ஹோய்..
பெண் : அழகு மானத் தூக்கலாமா
ஹேய் மாமன் வீரம் என்ன
அதத்தான் நானும் பார்க்கலாமா

சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி
ஆண் : ஆங் ஆகங்
பெண் : சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி
ஆண் : ஐய்யோ ஐய்யயோ

எப்படி எப்படி அஹா ஹா..
குழு : அது அப்படி அப்படி..
பெண் : ஹேய்..எப்படி எப்படி
குழு : அது அப்படி அப்படி
ஆண் : அப்படி..ஹேய்....


Movie/Album name: Indhu

Artists