Kalangatha Raasaavey

2026
Lyrics
Language: English

Hoo oo oo hoo
Hoo oo oo hoo
Hoo oo oo hoo
Hoo oo oo hoo
Hoo oooo

Kalangida vena odanjida vena
Iruttilum kooda nilavena naan thaan
Norugidavena nodinjidavena
Nizhal ena pinna thuna varen naanthaan

Oru naal valikkum
Maru naal marakkum
Idhu thaan vazhakkam yena
Nee povanum
Ulagam suzhalum
Varudha pagalum
Ezhundhu nagara idhu mudinjaaganum

Kalangadha raasave
Seri aagum raasave
Kalangadha raasave
Seri aagum raasave..ae ae

Kalangida vena odanjida vena
Iruttilum kooda nilavena naan thaan
Norugidavena nodinjidavena
Nizhal ena pinna thuna varen naanthaan

Hoo oo oo hoo
Hoo oo oo hoo
Hoo oo oo hoo
Hoo oo oo hoo
Hoo oooo

Aaari raaroo
Aarari raaroo
Aarari aaraaroo

Maru porappaedutha nee en thaayadi
Un thaali thaan thoppul kodi
Usurukku mela nee thaanadi
En kovile un madi

Vavuthula thaan en kula samiye
Iru moochuthaan en vaazhkkaiye
Nenapula thaan nee mavaraaniye
Neer aavumae nee pookkave
En paadhi nee illa raasathiye
Ellamumae nee thaane

Kalangaadha raasathi
Adakaappen kaappaathi
Kalangaadha raasathi
Adakaappen kaappaathi…eeee


Language: Tamil

ஓ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓ ஹோ....ஓ
ஓ ஓ ஓ ஹோ...ஓ...

கலங்கிட வேணா ஒடஞ்சிட வேணா
இருட்டிலும் கூட நிலவென நான் தான்
நொறுகிடவென நொடிஞ்சிடவென
நிழல் என பின்ன துணை வரேன் நான்

ஒரு நாள் வலிக்கும்
மறு நாள் மறக்கும்
இதுதான் வழக்கம் என
நீ போவணும்
உலகம் சுழலும்
வரைதான் பகலும்
எழுந்து நகர இது முடிஞ்சாகனும்

கலங்காத ராசவே
சரி ஆகும் ராசவே
கலங்காத ராசவே
சரி ஆகும் ராசவே..ஏ ஏ.....

கலங்கிட வேணா ஒடஞ்சிட வேணா
இருட்டிலும் கூட நிலவென நான்தான்
நொறுகிடவேணா நொடிஞ்சிடவேணா
நிழல் என பின் துணை வரேன் நான்தான்

ஓ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓ ஹோ....ஓ
ஓ ஓ ஓ ஹோ...ஓ...

ஆரி ராரோ
ஆராரி ராரோ
ஆராரி ஆராரோ

மறு பொறப்பெடுத்த நீ என் தாயடி
உன் தாழி தான் தொப்புல் கொடி
உசுருக்கு மேல நீ தானடி
என் கோவிலே உன் மடி

வவுத்துல தான் என் குல சாமியே
இரு மூச்சுதான் என் வாழ்க்கையே
நெனப்புல தான் நீ மவராணியே
நீர் ஆவுமே நீ பூக்கவே
என் பாதி நீ இல்ல ராசாத்தியே
எல்லாமுமே நீ தானே

கலங்காத ராசாத்தி
அடகாப்பேன் காப்பாத்தி
கலங்காத ராசாத்தி
அடகாப்பேன் காப்பத்தி...ஈஈஈ...


Movie/Album name: Manithan Deivamagalam

Artists