Nightu Nila

2026
Lyrics
Language: English

Nightu nelavaa
En bike-il ulaavaa
Nightu nelavaa
En bike-il ulaavaa

Hey innoru vaati kanna simitti
Enna nee paarendi
Oru pottalam aaki enna madichi
Kaiyila thaaren di

En sondhamum needhaandi
Un bandhamum naan dhaan di
Dhenam konjida varen maa odooodi

Jikkiri jikka jillalae
Jikiri jikkalae
Sedhukki vecha kannalae
Sedhara vechaalae

Jikkiri jikka jillalae
Jikiri jikkalae
Sedhukki vecha kannalae
Sedhara vechaalae

Nightu nelavaa
En bike-il ulaavaa
Nightu nelavaa
En bike-il ulaavaa

Thalladum manase thindaadum
Unnaanda
Annaadam enna dhaan pandhaadum
Kanjaada

Alli thinna arakki
Rendu kaiyukulla irukki
Innum konjam nerukki
Enna konjikaama sirukki

Velli nila ne dhaane
Jannal maram aanen
Nee thottu putta
Minnuvenae

Naala pakkam roadu
Idhu concrete kaadu
Pudhu veli kattum naadu
Adi needhaan di en koodu

Naala pakkam roadu
Idhu concrete kaadu
Pudhu veli kattum naadu
Adi needhaan di en koodu

Jikkiri jikka jillalae
Jikiri jikkalae
Sedhukki vecha kannalae
Sedhara vechaalae

Jikkiri jikka jillalae
Jikiri jikkalae
Sedhukki vecha kannalae
Sedhara vechaalae

Nightu nelavaa
En bike-il ulaavaa
Nightu nelavaa
En bike-il ulaavaa

Hey innoru vaati kanna simitti
Enna nee paarendi
Oru pottalam aaki enna madichi
Kaiyila thaaren di

En sondhamum needhaandi
Un bandhamum naan dhaan di
Dhenam konjida varen maa odooodi

Jikkiri jikka jillalae
Jikiri jikkalae
Sedhukki vecha kannalae
Sedhara vechaalae

Jikkiri jikka jillalae
Jikiri jikkalae
Sedhukki vecha kannalae
Sedhara vechaalae


Language: Tamil

: கானா பாலா

நைட்டு நெலாவா
என் பைக்-இல் உலாவா
நைட்டு நெலாவா
என் பைக்-இல் உலாவா

ஏய் இன்னொரு வாட்டி கண்ண சிமிட்டி
என்ன நீ பாரேண்டி
ஒரு பொட்டலம் ஆக்கி என்ன மடிச்சி
கையில தாரேன்டி

என் சொந்தமும் நீதான்டி
உன் பந்தமும் நான் தான் டி
தெனம் கொஞ்சிட வரேன் மா ஓடோடி

…………………….

ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வெச்ச கண்ணாலே
செதர வெச்சாலே

ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வெச்ச கண்ணாலே
செதர வெச்சாலே

நைட்டு நெலாவா
என் பைக்-இல் உலாவா
நைட்டு நெலாவா
என் பைக்-இல் உலாவா

…………………….

……………

தள்ளாடும் மனசே திண்டாடும்
உன்னாண்ட
அன்னாடம் என்னத்தான் பந்தாகும்
கண்சாடை

அல்லி தின்ன அரக்கி
ரெண்டு கைக்குள்ள இருக்கி
இன்னம் கொஞ்சம் நெரிக்கி
என்ன கொஞ்சிக்காம சிறுக்கி

வெள்ளி நிலா நீ தானே
ஜன்னல் மரம் ஆனேன்
நீ தொட்டு புட்டா
மின்னுவேனே

நாளா பக்கம் ரோடு
இது கான்கிரீட் காடு
புது வேலி காட்டும் நாடு
அடி நீதான் டி என் கூடு

நாளா பக்கம் ரோடு
இது கான்கிரீட் காடு
புது வேலி காட்டும் நாடு
அடி நீதான் டி என் கூடு

ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வெச்ச கண்ணாலே
செதர வெச்சாலே

ஜிக்கிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வெச்ச கண்ணாலே
செதர வெச்சாலே

நைட்டு நெலாவா
என் பைக்-இல் உலாவா
நைட்டு நெலாவா
என் பைக்-இல் உலாவா

ஏய் இன்னொரு வாட்டி கண்ண சிமிட்டி
என்ன நீ பாரேண்டி
ஒரு பொட்டலம் ஆக்கி என்ன மடிச்சி
கையில தாரேன்டி

என் சொந்தமும் நீதான்டி
உன் பந்தமும் நான் தான் டி
தெனம் கொஞ்சிட வரேன் மா ஓடோடி

ஜிகிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வெச்ச கண்ணாலே
செதர வெச்சாலே

ஜிக்கிரி ஜிக்கா ஜில்லாலே
ஜிகிரி ஜிக்காலே
செதுக்கி வெச்ச கண்ணாலே
செதர வெச்சாலே


Movie/Album name: Vekkai

Movie Summary Vekkai is a 2026 Tamil action drama centered on a man driven by vengeance after a devastating personal loss, exploring themes of rage, justice, and redemption.

Song Credits - Song: Nightu Nila - Movie: Vekkai - Year: 2026 - Language: Tamil

Musical Style Melodic Tamil film song with a soulful, romantic-leaning tune.

Scene Context The song appears as a melodic number within the film's narrative.

Note: Verified details for Song Credits (lyricist, composer, singers), Raga details, Key artists involved, and Awards & Recognition for this specific song are not available.


Artists