Male : Siriththaai antha siripil oru mogam
Azhaiththaai antha azhaippil oru raagam
Kettaai antha kelviyil oru naanam
Koduththaai adhai maravaen oru naalum
Female : Siriththaai antha sirippil naan malarnthaen
Anaiththaai anatha anaippil naan kaninthaen
Kettaai antha kelviyil naan magizhnthaen
Koduththaai antha karunaiyil ennai maranthaen
Male : Siriththaai antha siripil oru mogam
Female : Ungalin anbu ninaivinilae
En manam vaazhum ulaginilae
Kangalin jeeva oliyinilae sorkkam thondrumo
Male : Deviyin paal manam devanin kogulam
Deviyin paal manam devanin kogulam
Azhagin madiyil vasantham malarum
Azhagin madiyil vasantham malarum
Female : Aththaan….
Male : Siriththaai antha siripil oru mogam
Male : Kunguma kolam mugaththinilae
Mangala thaali kazhuththinilae
Santhana pezhai azhaginilae deivam mayangumo
Female : Kalamae odi vaa kaviyam padi vaa
Kalamae odi vaa kaviyam padi vaa
Uyiril unarvil kalanthae magizhvom
Uyiril unarvil kalanthae magizhvom
Male : Anbae
Female : Siriththaai antha sirippil naan malarnthaen
Anaiththaai anatha anaippil naan kaninthaen
Male : Kettaai antha kelviyil naan magizhnthaen
Koduththaai antha karunaiyil ennai maranthaen
Both : Siriththaai antha siripil oru mogam….
ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்
ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
பெண் : உங்களின் அன்பு நினைவினிலே
என் மனம் வாழும் உலகினிலே
கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ
ஆண் : தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
அழகின் மடியில் வசந்தம் மலரும்
பெண் : அத்தான்…….
ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
ஆண் : குங்கும கோலம் முகத்தினிலே
மங்கள தாலி கழுத்தினிலே
சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ
பெண் : காலமே ஓடி வா காவியம் பாடி வா
காலமே ஓடி வா காவியம் பாடி வா
உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்
ஆண் : அன்பே
பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்
ஆண் : கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
இருவர் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்….
"Thai Antha Siripil" is a melodious Tamil song from the 1978 film Ananda Bhairavi, a musical drama that explores themes of devotion, classical music, and emotional conflicts.
The song is a classical Carnatic-based composition with a devotional and soothing melody.
The song is set in Raga Kalyani, a prominent Carnatic raga known for its serene and uplifting mood.
While specific awards for this song are not documented, Ilaiyaraaja's music for Ananda Bhairavi was widely appreciated for its classical depth.
The song is a devotional piece, likely used in a sequence where the protagonist expresses deep reverence or emotional surrender, possibly in a temple or spiritual setting.
(Note: Some details like awards and exact scene context may not be fully documented.)