Malaithanile Naam

1958
Lyrics
Language: English

Both : Malaithanilae naam vairanthaan eduthom
Muthinai kadalthanil eduthom
Loganathan ingae suzhandare podhal
Pattaali kai balathaale

Both : Panathin vilangidhu paadhathin mael
Thozhilaali yaeno adainthaan
Kai pattruvaai endhan anbulla nanbanae
Velvom ingae vidhiyae


Language: Tamil

இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்

பாடல் ஆசிரியர் : கம்பதாசன்

இருவர் : மலைதனிலே நாம் வைரந்தான் எடுத்தோம்
முத்தினை கடல்தனில் எடுத்தோம்
லோகந்தான் இங்கே சுழன்றே போதல்
பாட்டாளி கை பலத்தாலே

இருவர் : பணத்தின் விலங்கது பாதத்தின் மேல்
தொழிலாளி ஏனோ அடைந்தான்
கை பற்றுவாய் எந்தன் அன்புள்ள நண்பனே
வெல்வோம் இங்கே விதியே….


Movie/Album name: Paattaliyin Sabatham
Artists