Aattangal Onna

1968
Lyrics
Language: English

Hoo o o hoo
Aattangal onna rendaa
Kaadhal attam bodhai aattam
Soodhaattam aadum koottam
Podum podum podum …podum hoo
Aattangal onna rendaa
Kaadhal attam bodhai aattam
Soodhaattam aadum koottam
Podum podum podum …podum hoo
Aattangal onna rendaa

Sivappa eduppaa pennum
Thudippaa pidippaa konjam
Amaippaa irundha ammammooi
Sivappa eduppaa pennum
Thudippaa pidippaa konjam
Amaippaa irundha ammammooi
Enna koottam ennenna maattram
Enna koottam ennenna maattram
Ivargalai nenachaa adadaa ammammooi
Hoohoi hoohoi hoohoi

Hoo o o hoo
Aattangal onna rendaa
Kaadhal attam bodhai aattam
Soodhaattam aadum koottam
Podum podum podum …podum hoo
Aattangal onna rendaa

Ninna nadantha konjam
Nimirndhaa sirichaa pennum
Nelinjaa amainjaa ammammooi
Palla kattum thalaiyai aattum
Palla kattum thalaiyai aattum
Ivargalai nenachaa adadaa ammammooi
Hoohoi hoohoi hoohoi

Hoo o o hoo
Aattangal onna rendaa
Kaadhal attam bodhai aattam
Soodhaattam aadum koottam
Podum podum podum …podum hoo
Aattangal onna rendaa


Language: Tamil

எல். ஆர். ஈஸ்வரி

கே . வி. மஹாதேவன்

ஏ. மருதகாசி

ஹோ ஓ ஓ ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா
காதல் ஆட்டம் போதையாட்டம்
சூதாட்டம் ஆடும் கூட்டம்
போடும் போடும் போடும்.....போடும் ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா
காதல் ஆட்டம் போதையாட்டம்
சூதாட்டம் ஆடும் கூட்டம்
போடும் போடும் போடும்.....போடும் ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா

சிவப்பா எடுப்பா பெண்ணும்
துடிப்பா பிடிப்பா கொஞ்சம்
அமைப்பா இருந்தா அம்மம்மோய்
சிவப்பா எடுப்பா பெண்ணும்
துடிப்பா பிடிப்பா கொஞ்சம்
அமைப்பா இருந்தா அம்மம்மோய்
என்ன கூட்டம் என்னென்ன மாற்றம்
என்ன கூட்டம் என்னென்ன மாற்றம்
இவர்களை நெனச்சா அடடா அம்மம்மோய்
ஹோஹோய் ஹோஹோய் ஹோஹோய்

ஹோ ஓ ஓ ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா
காதல் ஆட்டம் போதையாட்டம்
சூதாட்டம் ஆடும் கூட்டம்
போடும் போடும் போடும்.....போடும் ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா

நின்னா நடந்தா கொஞ்சம்
நிமிர்ந்தா சிரிச்சா பெண்ணும்
நெளிஞ்சா அசைஞ்சா அம்மம்மோய்
பல்லக் காட்டும் தலையை ஆட்டும்
பல்லக் காட்டும் தலையை ஆட்டும்
இவர்களை நெனச்சா அடடா அம்மம்மோய்
ஹோஹோய் ஹோஹோய் ஹோஹோய்

ஹோ ஓ ஓ ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா
காதல் ஆட்டம் போதையாட்டம்
சூதாட்டம் ஆடும் கூட்டம்
போடும் போடும் போடும்.....போடும் ஹோ
ஆட்டங்கள் ஒண்ணா ரெண்டா...


Movie/Album name: Kadhal Vaaganam

Movie Summary Kadhal Vaaganam (1968) is a Tamil romantic thriller starring Jaishankar and Bharathi, involving love, deception, and a dramatic conflict built around the hero’s quest and the heroine’s plight.

Song Credits - Song: Aattangal Onna - Film: Kadhal Vaaganam - Year: 1968 - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A playful, folk-flavoured Tamil film duet with a light rhythmic lilt, conversational call-and-response phrasing, and a festive, teasing romantic tone.

Raga Details Not available.

Key Artists Involved - Jaishankar - Bharathi - M. S. Viswanathan - Vaali

Awards & Recognition Not available.

Scene Context The song is a lively romantic duet picturized on the lead pair, expressing playful teasing and affection in a lighthearted, celebratory setting.


Artists