Paattezhuthattum Paruvam

1966
Lyrics
Language: English

Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Male : Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai

Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Male : Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai

Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Male : Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai

Azhaikkum anaikkum
Kaiyodu kai seara thudikkum
Female : Ninaikkum nerungum
Nenjodu nenjaaga kalakkum

Paattezhuthattum paruvam
Female : Isaiyamaikkattum idhayam
Male : Paadi sellattum azhagu
Female : Paarththu rasikkattum aasai

Kodiyidai valaiyumae
Ponmaeni thallaadi nadakkumae
Female : Madiyilae kidakkumae
Muththaadum neraththil mayangumae

Paattezhuthattum paruvam
Female : Isaiyamaikkattum idhayam
Male : Paadi sellattum azhagu
Female : Paarththu rasikkattum aasai


Language: Tamil

பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
ஆண் : பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை

பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
ஆண் : பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை

பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
ஆண் : பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை

அழைக்கும் அணைக்கும்
கையோடு கை சேர துடிக்கும்
பெண் : நினைக்கும் நெருங்கும்
நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும்

அழைக்கும் அணைக்கும்
கையோடு கை சேர துடிக்கும்
பெண் : நினைக்கும் நெருங்கும்
நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும்

கொடுப்பதை கொடுத்து
எடுப்பதை எடுத்து
இல்லாத நாடகம் நடத்துமே

பாட்டெழுதட்டும் பருவம்
பெண் : இசையமைக்கட்டும் இதயம்
ஆண் : பாடி செல்லட்டும் அழகு
பெண் : பார்த்து ரசிக்கட்டும் ஆசை

கொடியிடை வளையுமே
பொன்மேனி தள்ளாடி நடக்குமே
பெண் : மடியிலே கிடக்குமே
முத்தாடும் நேரத்தில் மயங்குமே

கொடியிடை வளையுமே
பொன்மேனி தள்ளாடி நடக்குமே
பெண் : மடியிலே கிடக்குமே
முத்தாடும் நேரத்தில் மயங்குமே

கேட்டது எதுவோ கிடைத்தது எதுவோ
கண்ணாடி பார்த்ததும் விளங்குமே

பாட்டெழுதட்டும் பருவம்
பெண் : இசையமைக்கட்டும் இதயம்
ஆண் : பாடி செல்லட்டும் அழகு
பெண் : பார்த்து ரசிக்கட்டும் ஆசை

பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை


Movie/Album name: Annavin Aasai

Artists