
Oru maalai pozhuthil
Naan unnai paarthen
Unnai paarthe anbe
Naan ennai parthen
Urangaamal unnai kaangiren oh
Unakkaaga uyir vaazhgiren oh
Oru maalai pozhuthil
Naan unnai paarthen
Unnai paarthe anbe
Naan ennai parthen
Adhikaalai ninaivugal azhaikkum
Anaiyaamal neruppena kodhikkum
Un kaadhal nyaabaga
Mazhai vandhu anaikkum
Adangaatha aasaigal irukkum
Aanaalum mounangal thadukkum
En kaadhal nadhiyil ilaiena thavikkum
Idhuthaan uyir kaadhalaa
Iru uyiril varum modhalaa
Nenje naan ulla varaiyil
Unnai sumappen
Iidhayathin araiyil
Oru maalaip pozhuthil
Naan unnai paarthen
Ennai thedi ther vandha velai
Vazhi maari ponathu paadhai
Puriyaamal kannanai pirinthaal raadhai
Idi modhi idhayathil vaadhai
Idhuthaano kaadhalin geethai
Varuven un gokula thottathil naalai
Medhuvaai ennai varuda vaa
Thottu muzhudhaai ennai thirudavaa
Nee thaan en uyir nee thaan
Ini nee thaan en uyir nee thaan
Oru maalai pozhuthil
Naan unnai paarthen
Unnai paarthe anbe
Naan ennai parthen
: சோனா மோஹாபத்ரா
எஸ். எஸ். குமரன்
நா. முத்து குமார்
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
உனைப் பார்த்தே அன்பே
நான் எனைப் பார்த்தேன்
உறங்காமல் உன்னைக் காண்கிறேன் ஓ
உனக்காக உயிர் வாழ்கிறேன் ஓ
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
உனைப் பார்த்தே அன்பே
நான் எனைப் பார்த்தேன்
அதிகாலை நினைவுகள் அழைக்கும்
அணையாமல் நெருப்பெனக் கொதிக்கும்
உன் காதல் ஞாபக மழை வந்து அணைக்கும்
அடங்காத ஆசைகள் இருக்கும்
ஆனாலும் மௌனங்கள் தடுக்கும்
என் காதல் நதியினில் இலையென தவிக்கும்
இதுதான் உயிர் காதலா
இரு உயிரில் வரும் மோதலா
நெஞ்சே நான் உள்ள வரையில்
உன்னை சுமப்பேன்
இதயத்தின் அறையில்
ஹா ஆஅ ஆஅ
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
எனை தேடி தேர் வந்த வேளை
வழி மாறிப் போனது பாதை
புரியாமல் கண்ணனை பிரிந்தாள் ராதை
இடி மோதி இதயத்தில் வாதை
இது தானோ காதலின் கீதை
வருவேன் உன் கோகுல தோட்டத்தில் நாளை
மெதுவாய் என்னை வருட வா
தொட்டு முழுதாய் என்னை திருட வா
நீ தான் என் உயிர் நீ தான்
இனி நீ தான் என் உயிர் நீ தான்
ஒரு மாலைப் பொழுதில்
நான் உனைப் பார்த்தேன்
உனைப் பார்த்தே அன்பே
நான் எனைப் பார்த்தேன்
Movie Summary Theneer Viduthi is a 2011 Tamil drama film about a young man who runs a small roadside tea shop and navigates love, family responsibilities, and small-town life.
Song Credits - Song: Oru Malai Pozhuthil - Film: Theneer Viduthi - Year: 2011 - Music: R. Prasanna - Lyricist: Na. Muthukumar - Singers: Karthik, Chinmayi
Musical Style Melodic film song with light acoustic folk-pop orchestration, gentle guitar/veena phrases, and a soft romantic lilt.
Raga Details Information not available.