
Veyililae kulirndhirukkum
Vaeliyilae kodi irukkum
Kai agalam kadhavu irukkum
Kaathu vara vazhi irukkum
Vazhi melae vizhi irukkum
Vandhavar kellam idam irukkum
Mani kadhavai thirandhu veippom
Maamanukku virundhu veippom
Kani kaniyaai eduthu veippom
Kai niraiya thaen koduppom
Nilavu varum nerathilae
Nimmadhiyaaga thoonga veippom
Pathu viral modhiramaam
Pavala malli malaigalaam
Muthu vadam poo charamaam
Mookuthiyaam thodugalaam
Athai aval seedhanamaam
Athanaiyum veedu varum
Kalyanam oorvalamaam
Katcheri virundhugalaam
Mappilaiyin ammavum
Manam kulira varuvaalaam
Ammavin aanaiyidhae
Anbudanae vanangiduvom
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்
வேலியிலே கொடி இருக்கும்
கை அகலம் கதவு இருக்கும்
காற்று வர வழி இருக்கும்
வழி மேலே விழி இருக்கும்
வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும்
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்
மணி கதவை திறந்து வைப்போம்
மாமனுக்கு விருந்து வைப்போம்
கனி கனியாய் எடுத்து வைப்போம்
கை நிறைய தேன் கொடுப்போம்
நிலவு வரும் நேரத்திலே
நிம்மதியாக தூங்க வைப்போம்
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்
பாத்து விறல் மோதிரமாம்
பவள மல்லி மாலைகளாம்
முத்து வடம் பூ சரமாம்
மூக்குத்தியாம் தோடுகளாம்
அத்தை அவள் சீதனமாம்
அத்தனையும் வீடு வரும்
கல்யாணம் ஊர்வலமாம்
கச்சேரி விருந்துகளாம்
மாப்பிள்ளையின் அம்மாவும்
மனம் குளிர வருவாளாம்
அம்மாவின் ஆணை இதுவே
அன்புடனே வணங்கிடுவோம்
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்
Movie Summary: Vazhkai Vazhvatharke is a 1964 Tamil drama about a struggling family facing economic hardship, with the protagonist working to overcome poverty and uphold dignity.
Song Credits: Music by K. V. Mahadevan. Lyrics by Vaali. Sung by T. M. Soundararajan and P. Susheela.
Musical Style: Upbeat, folk-infused happy duet with lively rhythms and playful exchanges.
Raga Details: Not available.
Key Artists Involved: K. V. Mahadevan (composer), Vaali (lyricist), T. M. Soundararajan and P. Susheela (playback singers).
Awards & Recognition: Not available.
Scene Context: A celebratory song picturized on the lead pair expressing joy and togetherness in a festive or rural setting.