Kaanangatha Meenu

1996
Lyrics
Language: English

Yaei…..yaei…..yaei…..
Kaanangaththa meenu vaangi
Pulla meenu vaangi
Female : Kaaraththoda samaichchu vachchen
Mama samachchu vachchen

Kaanangaththa meenu vaangi
Pulla meenu vaangi
Female : Kaaraththoda samaichchu vachchen
Mama samachchu vachchen

Kothikkuthu adhu kothikkuthu
Cookkerila kothikkuthu
Male : Kothikkuthu adhu kothikkuthu
Cookkerila kothikkuthu
Kuthikkuthu adhu kuthikkuthu
Kuzhambukkulla kuthikkuthu….haei

Kaaramadai nandu vaangi
Mama nandu vaangi
Kooda kulla olichchu vachchen
Mama olichchu vachchen

Oduthu adhu oduthu
Valaiya thedi oduthu

Oduthu adhu oduthu
Valaiya thedi oduthu
Theduthu athu theduthu
Sodiyaththaan theduthu ooi

Achchu vellam pachcharisi
Kutti pachcharisi
Pachcharisi palvarisai
Kutti palvarisai

Velancha kadhiru vedikkithu
Venayam kalanthu padikkuthu

Velancha kadhiru vedikkithu
Venayam kalanthu padikkuthu
Vidala manasu thudikkuthu
Thudiththa manasu pudikkuthu….haei

Maangaa thoppu maththiyilae
Kutti maththiyila
Thengaai rendu kaaichirukka
Kutti kaaichchirukka

Edakku panni madakkura
Elanikkaaga thavikkira

Edakku panni madakkura
Elanikkaaga thavikkira
Vadakku therkku paarththuthaan
Valachchu poda ninaikkira…hoi

Ravikka ookku vaangi thaaraen
Pulla vaangi thaaraen

Kaayam patta idaththula
Katti muththam thaaraendi hoi


Language: Tamil

ஏய்.....ஏய்..... ஏய்...
கானங்கத்த மீனு வாங்கி.....
புள்ள மீனு வாங்கி.....
பெண் : காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கானங்கத்த மீனு வாங்கி.....
புள்ள மீனு வாங்கி.....
பெண் : காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கொதிக்குது அது கொதிக்குது....
குக்கரில கொதிக்குது.....
ஆண் : கொதிக்குது அது கொதிக்குது...
குக்கரில கொதிக்குது.....
குதிக்குது அது குதிக்குது....
குழம்புக்குள்ள குதிக்குது.....ஹேய்.....

காரமடை நண்டு வாங்கி
மாமா நண்டு வாங்கி
கூட குள்ள ஒளிச்சு வச்சேன்
மாமா ஒளிச்சு வச்சேன்

ஓடுது அது ஓடுது
வலைய தேடி ஓடுது

ஓடுது அது ஓடுது
வலைய தேடி ஓடுது
தேடுது அது தேடுது
சோடியத்தான் தேடுது ஓய்

அச்சு வெல்லம் பச்சரிசி
குட்டி பச்சரிசி
பச்சரிசி பல்வரிசை
குட்டி பல்வரிசை

வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது

வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
விடல மனசு துடிக்குது
துடித்த மனச புடிக்குது.....ஹேய்...

மாங்கா தோப்பு மத்தியிலே
குட்டி மத்தியில
தேங்காய் ரெண்டு காய்சிருக்க
குட்டி காய்சிருக்க

எடக்கு பண்ணி மடக்குற
எளநிக்காக தவிக்கிற

எடக்கு பண்ணி மடக்குற...
எளநிக்காக தவிக்கிற
வடக்கு தெற்கு பார்த்துதான்
வளச்சுபோட நினைக்கிற.....ஹோய்

ரவிக்க ஊக்கு வாங்கித் தாரேன்
புள்ள வாங்கி தாரேன்

ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா
மாமா குத்தும் ஐயா

காயம் பட்ட இடத்துல
கட்டி முத்தம் தாரேன்டி ஹோய்


Movie/Album name: Adimai Changili

Artists