
Male : Chalakku chalakku sarigha saela
Chalakku chalakku
Velakku velakku vekkam vandhaa
Velakku velakku
Male : Unakku kulirinaa enna eduthu pothikoo
Maaman tholila macham pola ottikkoo
Adadaa halwaa thundu iduppu unn iduppu
Azhagaa pathikichu neruppu dhool kilappu
Female : Chalakku chalakku sarigha saela
Chalakku chalakku
Velakku velakku vekkam vandhaa
Velakku velakku
Male : Adiyae metti chatham ketkaama thaan
Thalaiyae vedichiruchu veguneram dhaan
Female : Varappil onna paathaa maru veladhaan
Iduppil nikkaadhaiyaa enn saeladhaan
Male : Kaalaiyilum kaatchi undu
Saathi kadi kadhavathaan
Kattiluku kaalvalicha
Kattaandhara padukkadhaan
Female : Odumbu muzhukka ippa
Oru rayilu odudhu machaan
Kalachu norukka cholli
Enn valaiyal kenjudhu machaan
Male : Adadaa halwaa thundu iduppu unn iduppu
Azhagaa pathikichu neruppu dhool kilappu
Female : Chalakku chalakku sarigha saela
Chalakku chalakku
Male : Velakku velakku vekkam vandhaa
Velakku velakku
Female : Kezhakkae velukaama irundhaal ennaaa…
Iravae mudiyaamaa thodarndhaal ennaaa…
Male : Kudaiyae pidikkaama nananjaal ennaaa…
Padukka suruttaama kedandhaal ennaaa…
Female : Maargazhiyil paaivirichaa
Maasivandhaa masakkadhaan
Aathangara arasamaram
Suthavenaam jaalidhaan
Male : Onakkul vizhundha pinnae
Naan enakkul ezhundha dhennaa..
Female : Velakku anacha pinnae
Oru velicham therinja dhennaa…
Male : Adadaa halwaa thundu iduppu unn iduppu
Azhagaa pathikichu neruppu dhool kilappu
Female : Chalakku chalakku sarigha saela
Chalakku chalakku
Male : Velakku velakku vekkam vandhaa
Velakku velakku
Female : Enakku kulirinaa unna eduthu pothuven
Maaman tholila macham pola maaruven
Male : Adadaa halwaa thundu iduppu unn iduppu
Female : Azhagaa pathikichu neruppu dhool kilappu
Male : Chalakku chalakku sarigha saela
Chalakku chalakku
Velakku velakku vekkam vandhaa
Velakku velakku
ஆண் : சலக்கு சலக்கு சரிக சேல
சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா
வெலக்கு வெலக்கு
ஆண் : உனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு
பெண் : சலக்கு சலக்கு சரிக சேல
சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா
வெலக்கு வெலக்கு
ஆண் : அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்
பெண் : வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்
ஆண் : காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான்
பெண் : உடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஒடுது மச்சான்
கலச்சு நொருக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்
ஆண் : அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு
பெண் : சலக்கு சலக்கு சரிக சேல
சலக்கு சலக்கு
ஆண் : வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா
வெலக்கு வெலக்கு
பெண் : கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
ஆண் : குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
பெண் : மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்
ஆண் : உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன?
பெண் : வெளக்கு அனச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?
ஆண் : அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு
ஆண் : சலக்கு சலக்கு சரிக சேல
சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா
வெலக்கு வெலக்கு
Movie Summary Suryavamsam is a family drama about a respected village head, his estranged son who was given away in childhood, and the emotional reunion and sacrifices that restore the family’s honor and unity.
Song Credits - Song: Chalakku Chalakku - Movie: Suryavamsam - Year: 1997 - Composer: S. A. Rajkumar - Lyricist: Not verified - Singers: Not verified
Musical Style Folk-based film song with commercial Tamil cinema orchestration, featuring rhythmic percussion and melodic hooks suited for a festive or celebratory sequence.
Key Artists Involved - S. A. Rajkumar (music) - Cast associated with the film: Sarathkumar, Devayani, Rambha, and others in the ensemble
Awards & Recognition No specific awards for this song are verified.
Scene Context The song appears as a celebratory/folk-style number within the film’s family-entertainment narrative, though its exact placement is not verified.