Koduthu Paar

1960
Lyrics
Language: English

Koduththu paar paar paar
Unmai anbai
Ninaiththu paar paar aar adhan thembai
Uyarvu thaazhvenum bedhaththai pokkum
Iruvar vaazhvinil inbaththai saerkkum

Kannukkul minnal vettai
Kaattukindra kannammaa
Kannaththil apple vandhu
Kaaiththiruppadhu ennammaa

Kannukkul minnal vettai
Kaattukindra kannammaa
Kannaththil apple vandhu
Kaaiththiruppadhu ennammaa

Unbadharkaagumaa
Un pasi theerumaa
Ulladhai kaettaale
En meedhu kobamaa

Karpanai ungalukke sontha
Endra ennamaa
Sarkkarai paagu ungal naavil
Vandhadhennammaa

Piraviyil vandhadhaa
Penn anbu thanthatha
Iravellaam uravaadum
Kanavaale saerndhadhaa

Aattaththil thogaiyodu
Potti podum mullaiye
Ottaththil ennai neeyum
Velvadharku illaiaye

Aattaththil thogaiyodu
Potti podum mullaiye
Ottaththil ennai neeyum
Velvadharku illaiaye

Thottraththil mullai
Naan ottaththil pulli maan
Pottiyum pottaale
Thavaraamal velluven

Unnaalae enthan ullam
Oonjal pola aaduthae
Female : Pinnaalae suththi suththi
Thaalamellam poduthae

Unnaalae enthan ullam
Oonjal pola aaduthae
Female : Pinnaalae suththi suththi
Thaalamellam poduthae

Kaalaththin kolamaa
Kaadhalin jaalamaa
Female : Kaanaatha puthu vaazhvu
Kan indru kaanuthae


Language: Tamil

ஜிக்கி மற்றும் பி. சுசீலா

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தை போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை

கண்ணுக்குள் மின்னல் வெட்டை
காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள் வந்து
காய்த்திருப்பது என்னம்மா

கண்ணுக்குள் மின்னல் வெட்டை
காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள் வந்து
காய்த்திருப்பது என்னம்மா

உண்பதற்காகுமா உன் பசி தீருமா
உள்ளதை கேட்டாலே என் மீது கோபமா

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை

கற்பனை உங்களுக்கே சொந்தம்
என்ற எண்ணமா
சர்கரை பாகு உங்கள் நாவில்
வந்ததென்னமா

கற்பனை உங்களுக்கே சொந்தம்
என்ற எண்ணமா
சர்க்கரை பாகு உங்கள் நாவில்
வந்ததென்னமா

பிறவியில் வந்ததா
பெண் அன்பு தந்ததா
இரவெல்லாம் உறவாடும்
கனவாலே சேர்ந்ததா

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை

ஆட்டத்தில் தோகையோடு
போட்டி போடும் முல்லையே
ஓட்டத்தில் என்னை நீயும்
வெல்வதற்கு இல்லையே

ஆட்டத்தில் தோகையோடு
போட்டி போடும் முல்லையே
ஓட்டத்தில் என்னை நீயும்
வெல்வதற்கு இல்லையே

தோற்றத்தில் முல்லை
நான் ஓட்டத்தில் புள்ளிமான்
போட்டியும் போட்டாலே
தவறாமல் வெல்லுவேன்

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை

உன்னாலே எந்தன் உள்ளம்
ஊஞ்சல் போல ஆடுதே
பெண் : பின்னாலே சுத்தி சுத்தி
தாளமெல்லாம் போடுதே

உன்னாலே எந்தன் உள்ளம்
ஊஞ்சல் போல ஆடுதே
பெண் : பின்னாலே சுத்தி சுத்தி
தாளமெல்லாம் போடுதே

காலத்தின் கோலமா
காதலின் ஜாலமா
பெண் : காணாத புதுவாழ்வு
கண் இன்று காணுதே

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தை போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்

கொடுத்துப்பார் பார் பார்
உண்மை அன்பை
நினைத்து பார் பார் பார் அதன் தெம்பை


Movie/Album name: Vidivelli

Movie Summary Vidivelli (1960) is a Tamil drama starring Sivaji Ganesan and Pandari Bai, revolving around a man wronged by circumstances who struggles against false accusations and social injustice before truth and redemption prevail.

Song Credits - Song: Koduthu Paar - Film: Vidivelli (1960) - Lyricist: Kannadasan - Music Director: A. M. Rajah - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic Tamil film duet of the early 1960s, blending light classical phrasing with orchestral film accompaniment typical of A. M. Rajah’s compositions.

Raga Details No confirmed raga details are available.

Key Artists Involved - Sivaji Ganesan - Pandari Bai - A. M. Rajah - Kannadasan - T. M. Soundararajan - P. Susheela

Scene Context The song appears as a romantic duet between the lead pair, expressing affection and playful exchange within the film’s narrative.


Artists