
Good boy-um illa
Bad boy-um illa
Rendoda combo
Namma pulla
Nammaalu weight ah
Cha cha cha illa
Dhavlondu fightu kooda
Poattadhilla
Basha pola mass ah
Edhuvum senjadhilla
Ranga pola wrong ah
Onnum kilucha dhilla
{Kaththi illa ratham illa
Rowdy dhaan
Kaadhalikka neram ulla
Rowdy dhaan
Vettu kuthu venam sollum
Rowdy dhaan
Vella ullam konda nalla
Rowdy dhaan} (2)
Naanum rowdy dhaan
Thaan thaan naanum rowdy haan
Thaan thaan naanum rowdy dhaan
Thaan thaan naanum rowdy dhaan
Thaan thaan
Oru kallula paththu maanga onna adipanae
Female : Namma pulla
Male : Oru vettula nooru thundu
Potu piripanae
Female : Nalla pulla
Chinna sanda vandha
Konjam thalli nippan
Periya sanda vandha
Pesi puriya vaippan
Oru unmaiyala
Nee nondhuponaa
Oru poiya solli
Nalla sirikka vaippan
Kaththi illa ratham illa
Rowdy dhaan
Kaadhalikka neram ulla
Rowdy dhaan
Vettu kuthu venam sollum
Rowdy dhaan
Vella ullam konda nalla
Rowdy dhaan
Naanum rowdy dhaan
Thaan thaan naanum rowdy haan
Thaan thaan naanum rowdy dhaan
Thaan thaan naanum rowdy dhaan
Thaan thaan
பென்னி டயல்
குட் பாயும் இல்ல
பேட் பாயும் இல்ல ரெண்டோட
காம்போ நம்ம புள்ள நம்மாளு
வெயிட்டா ச ச ச இல்ல
தவ்ளோன்டு பைட்டு கூட
போட்டதில்ல
பாஷா போல மாஸா
எதுவும் செஞ்சதில்ல ரங்கா
போல ராங்கா ஒன்னும்
கிழிச்ச தில்ல
{ கத்தி இல்ல ரத்தம்
இல்ல ரவுடி தான் காதலிக்க
நேரம் உள்ள ரவுடி தான்
வெட்டு குத்து வேணாம்
சொல்லும் ரவுடி தான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடி தான் } (2)
நானும் ரவுடி தான்
தான் தான் நானும் ரவுடி
ஹான் தான் தான் நானும்
ரவுடி தான் தான் தான்
நானும் ரவுடி தான் தான்
தான்
ஒரு கல்லுல
பத்து மாங்கா ஒன்னா
அடிப்பானே
பெண் : நம்ம புள்ள
ஆண் : ஒரு வெட்டுல
நூறு துண்டு போட்டு
பிரிப்பானே
பெண் : நல்ல புள்ள
சின்ன சண்ட வந்தா
கொஞ்சம் தள்ளி நிப்பான்
பெரிய சண்ட வந்தா பேசி
புரிய வைப்பான் ஒரு
உண்மையால நீ நொந்து
போனா ஒரு பொய்ய
சொல்லி நல்ல சிரிக்க
வைப்பான்
பாஷா போல மாஸா
எதுவும் செஞ்சதில்ல
ரங்கா போல ராங்கா
ஒன்னும் கிழிச்ச தில்ல
தம் அடிச்சி மூஞ்சி
மேல ஊத மாட்டான் தண்ணி
போட்டு தொல்ல ஏதும் பண்ண
மாட்டான் பொண்ணுங்கள
கிண்டல் பண்ணி கொல்ல
மாட்டான் ஆனா சாமி மேல
சத்தியமா ரவுடி தான் சூப்பர்
ஜி சூப்பர் ஜி
கத்தி இல்ல ரத்தம்
இல்ல ரவுடி தான் காதலிக்க
நேரம் உள்ள ரவுடி தான்
வெட்டு குத்து வேணாம்
சொல்லும் ரவுடி தான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடி தான்
நானும் ரவுடி தான்
தான் தான் நானும் ரவுடி
ஹான் தான் தான் நானும்
ரவுடி தான் தான் தான்
நானும் ரவுடி தான் தான்
தான்
Movie Summary A partially deaf man, Pandi, falls in love with a feisty woman, Kadhambari, whose mother was killed by a ruthless gangster; he sets out to avenge the death to win her hand, leading to a series of comic and chaotic events.
Song Credits - Singers: Anirudh Ravichander, Neeti Mohan - Lyricist: Vignesh Shivan - Composer: Anirudh Ravichander
Musical Style Upbeat massy electronic dance number with a catchy hook, blending synth-pop, EDM, and Tamil kuthu-rap elements.
Key Artists Involved - Anirudh Ravichander (music director and playback singer) - Vignesh Shivan (director and lyricist) - Vijay Sethupathi, Nayanthara (lead actors) - Neeti Mohan (co-singer)
Awards & Recognition - Won Filmfare Award for Best Music Director – Tamil (Anirudh Ravichander) - Won SIIMA Award for Best Music Director – Tamil (Anirudh Ravichander) - Song was a major chartbuster and one of the most streamed Tamil songs of 2015
Scene Context A high-energy celebratory montage introducing Pandi's rowdy lifestyle and his carefree attitude, picturized on Vijay Sethupathi with stylish dance moves, serving as a character-establishing anthem early in the film.