Sontham Ellam

2026
Lyrics
Language: English

Sondham ellam koodiyaachae…eyy
Sandhosam dhaan kodi aachae..hey eyy
Hoo ooo sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Hoo oo maharaani vandhaale
Manasellaam ninnaalae
Kannadi valaiyal aatti
Vellaathi nenjellaam minsaaram tharuvaa

Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Hoo oo manaivi nu yen sonaar
Manai oda vidhi aanaal
Kanavan nnu yen sonnar
Kannaaga ivan ninnan
Mangala jodi endraachae
Hoo ooo oo ..

Hoo hoo oo
Pollaadha nangooram
Pottalae nenjoram
Ammaadi azhagiya raani
Munnadi ninnale munooru nilavaa

Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Hooo oooo
Munna pinna illadha onnu edho uravaada
Enna panna ellamae indru
Kann munn nijamaaga
Hoo oo kungumamum manjaluma
Onaaga vaazhanumae
Anbaana pugaipadama eppodhum sirikanumae
Jodiya vaazhthi pesanmae…hooo oooo

Hoo hoo oo
Pollaadha nangooram
Pottalae nenjoram
Ammaadi azhagiya raani
Munnadi ninnale munooru nilavaa

Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae

Sondham ellam koodiyaachae
Sandhosam dhaan kodi aachae
Angae ingae nooru pechae
Athanaiyum nesam aachae


Language: Tamil

சொந்தம் எல்லாம் கூடியாச்சே.....ஏய்..
சந்தோசம் தான் கோடி ஆச்சே......ஏய் ஏய்
ஹூ ஓஓ சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஹூ ஓ மஹாராணி வந்தாலே
மனசெல்லாம் நின்னாலே
கண்ணாடி வளையல் ஆட்டி
வெள்ளாத்தி நெஞ்செல்லாம் மின்சாரம் தருவா

சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஹூ ஓ மனைவின்னு ஏன் சொன்னா
மனை ஓட விதியானா
கணவன்னு ஏன் சொன்னா
கண்ணாட்டம் இவ நின்னா
மங்கள ஜோடி என்றாச்சே
ஹூ ஓ ஓ ஓ......

ஹூ ஹூ ஓ
பொல்லாத நங்கூரம்
போட்டாலே நெஞ்சோரம்
அம்மாடி அழகிய ராணி
முன்னாடி நின்னாலே முந்நூறு நிலவா

சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

ஹூ ஓஓஓ
முன்ன பின்ன இல்லாத ஒன்று ஏதோ உறவாக
என்ன பண்ண எல்லாமே இன்று
கண் முன் நிஜமாக
ஹூ ஓ குங்குமம் மஞ்சலுமா
ஒன்னாக வாழனுமே
அன்பான புகைபடமா எப்போதும் சிரிக்கணுமே
ஜோடிய வாழ்த்தி பேசனுமே...ஹூ ஓஓஓ

ஹூ ஹூ ஓ
பொல்லாத நங்கூரம்
போட்டாலே நெஞ்சோரம்
அம்மாடி அழகிய ராணி
முன்னாடி நின்னாலே முந்நூறு நிலவா

சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே

சொந்தம் எல்லாம் கூடியாச்சே
சந்தோசம் தான் கோடி ஆச்சே
அங்கே இங்கே நூறு பேச்சே
அத்தனையும் நேசம் ஆச்சே


Movie/Album name: Heartin

Artists