Chithira Mandapathil Sila Muthukkal

1974
Lyrics
Language: Tamil

ஆண் : சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்

ஆண் : அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ

பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்
கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்

பெண் : அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ
அது கட்டிய வட்டங்களோ
இல்லை கொட்டிய முத்தங்களோ

பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம்
கற்பனை எண்ணி வைத்தேன்…..ஏ……ஏ…..

ஆண் : செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
செம்பொன் மேனி திருச்சபையில்
சேவை செய்ய வந்தேன்
சிவந்த பவளப் பெட்டியில்
எந்தன் தேவை கொள்ள வந்தேன்

பெண் : கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
கும்ப கலசம் மின்னும் அழகு
கோயில் கட்டி வைத்தேன்
குளிர குளிர ஆடும் வண்ணம்
அருவி கொட்டி வைத்தேன்

ஆண் : சுவைக்க சம்மதமா…ஆ…..
பெண் : இது மறைக்கும் மந்திரமா……

ஆண் : சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்……

ஆண் : இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இலைகள் மூடும் கனிகள் உண்டு
போதை கொள்ள வந்தேன்
இடையில் ஆடும் நடன சாலை
பாவம் காண வந்தேன்

பெண் : சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
சுகம் உலாவும் சொர்க்க லோகம்
நானும் கொண்டு வந்தேன்
தொடரத் தொடர எங்கோ செல்லும்
ஞானம் கொண்டு வந்தேன்

ஆண் : சுவைக்க சம்மதமா……ஆ……
பெண் : இது மறைக்கும் மந்திரமா

ஆண் : சித்திர மண்டபத்தில்
சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்
அதன் தத்துவம் என்னடியோ
உந்தன் முத்திரை போடடியோ


Language: English

Male : Chiththira mandapaththil
Sila muththukkal kotti vaiththaen
Chiththira mandapaththil
Sila muththukkal kotti vaiththaen

Male : Adhan thaththuvam ennadiyo
Unthan muththirai podadiyo
Adhan thaththuvam ennadiyo
Unthan muththirai podadiyo

Female : Kaththiri poovizhiyil konjam
Karpanai enni vaiththaen
Kaththiri poovizhiyil konjam
Karpanai enni vaiththaen

Female : Adhu kattiya vattangalo
Illai kottiya muththangalo
Adhu kattiya vattangalo
Illai kottiya muththangalo

Female : Kaththiri poovizhiyil konjam
Karpanai enni vaiththaen….ae….ae….

Male : Sempon meni thiruch sabaiyil
Sevai seiya vanthaen
Sempon meni thiruch sabaiyil
Sevai seiya vanthaen
Sivantha pavala pettiyil
Enthan thevai kolla vanthaen

Female : Kumba kalasam minnum azhagu
Koyil katti vaiththaen
Kumba kalasam minnum azhagu
Koyil katti vaiththaen
Kulira kulira aadum vannam
Aruvi kotti vaiththaen

Male : Suvaikka sammathamaa…aa…
Female : Idhu maraikkum manthiramaa….

Male : Chiththira mandapaththil
Sila muththukkal kotti vaiththaen

Male : Ilaigal moodum kanigal undu
Bodhai kolla vanthaen
Ilaigal moodum kanigal undu
Bodhai kolla vanthaen
Idaiyil aadum nadana saalai
Paavam kaana vanthaen

Female : Sugam ulaavum sorkka logam
Naanum kondu vanthaen
Sugam ulaavum sorkka logam
Naanum kondu vanthaen
Thodara thodara engo sellum
Nyaanam kondu vanthaen

Male : Suvaikka sammathamaa…aa…
Female : Idhu maraikkum manthiramaa….

Male : Chiththira mandapaththil
Sila muththukkal kotti vaiththaen
Adhan thaththuvam ennadiyo
Unthan muththirai podadiyo


Movie/Album name: Anbai Thedi

Song Summary:

"Chithira Mandapathil Sila Muthukkal" is a melodious Tamil song from the 1974 film Anbai Thedi, expressing romantic emotions and longing.

Song Credits:

Musical Style:

Classic Tamil film song with a blend of Carnatic and light music influences.

Raga Details:

Likely based on a melodic raga, though specific details are not widely documented.

Key Artists Involved:

Awards & Recognition:

No specific awards recorded for this song.

Scene Context:

The song is likely a romantic sequence, possibly picturized in a dreamy or scenic setting, enhancing the emotional depth of the film's love story.

(Note: Some details may be unavailable due to limited archival records.)


Artists