
Amutham ennum mozhiyodu
Aaa…aa…aa…aa…aaa….
Amutham ennum mozhiyodu
Pazhagum kalai azhagodu
Aaa…aa…aa…aa…aaa….
Amutham ennum mozhiyodu
Pazhagum kalai azhagodu
Annamena nadai payindru
Aadipaadum pengal naam
Annamena nadai payindru
Aadipaadum pengal naam
Paattu paadi tamil valarththa paatti avvaiyaaru
Paattu paadi tamil valarththa paatti avvaiyaaru
Palarum pottrum karpu kanal kannagiyum yaaru
Female : Naattai kaakka uyir koduththa jhonsonrani yaaru
Females : Naadum yaedum kondaadum avargal
Namm inamandro
Perumaiyulla vingaaniyai
Pettra annai yaaru
Perumaiyulla vingaaniyai
Pettra annai yaaru
Perugum jeeva nadhikellaam
Penn kulaththil peru
Female : Pirantha naattai thaainaadu enbathu yaen kooru
Females : Periya unmai idhilundu
Pennindru ulakethu
முயன்றால் புகழ் பெறவே முடியாதா
அறிவிலே உயர்ந்தோர் பலர் நமக்குள் கிடையாதா
பெண் : செயலின் திறமையாலே
பெண் : தேர்ந்த கல்வியாலே
பெண்கள் : செயலின் திறமையாலே தேர்ந்த கல்வியாலே
முயன்றால் புகழ் பெறவே முடியாதா.....
அமுதம் எனும் மொழியோடு
ஆஅ.....ஆ......ஆ.....ஆ....ஆஅ......
அமுதம் எனும் மொழியோடு
பழகும் கலை அழகோடு
ஆஅ.....ஆ......ஆ.....ஆ....ஆஅ......
அமுதம் எனும் மொழியோடு
பழகும் கலை அழகோடு
அன்னமென நடை பயின்று
ஆடிப்பாடும் பெண்கள் நாம்
அன்னமென நடை பயின்று
ஆடிப்பாடும் பெண்கள் நாம்
முயன்றால் புகழ் பெறவே முடியாதா
பாட்டு பாடித் தமிழ் வளர்த்த பாட்டி ஔவையாரு
பாட்டு பாடித் தமிழ் வளர்த்த பாட்டி ஔவையாரு
பலரும் போற்றும் கற்பு கனல் கண்ணகியும் யாரு
பெண் : நாட்டை காக்க உயிர் கொடுத்த
ஜான்சிராணி யாரு
பெண்கள் : நாடும் ஏடும் கொண்டாடும் அவர்கள்
நம் இனமன்றோ
முயன்றால் புகழ் பெறவே முடியாதா
பெருமையுள்ள விஞ்ஞானியை
பெற்ற அன்னை யாரு
பெருமையுள்ள விஞ்ஞானியை
பெற்ற அன்னை யாரு
பெருகும் ஜீவ நதிக்கெல்லாம்
பெண் குலத்தில் பேரு
பெண் : பிறந்த நாட்டை தாய்நாடு என்பது ஏன் கூறு
பெண்கள் : பெரிய உண்மை இதிலுண்டு
பெண்ணின்று உலகேது
முயன்றால் புகழ் பெறவே முடியாதா.......
Movie Summary Pudhiya Pathai (1960) is a Tamil social drama that follows a young man who rebels against the oppressive feudal and caste traditions of his village, choosing a path of social reform and self-respect over inherited privilege and superstition.
Song Credits - Song: Muyandraal Pugazh Perave - Film: Pudhiya Pathai (1960) - Lyricist: Not reliably available - Music Director: Not reliably available - Singer(s): Not reliably available
(Specific credits for this song are not widely documented; information is skipped where unavailable.)
Musical Style A devotional/philosophical Tamil film song in a traditional Carnatic-influenced melodic idiom, with a moral-reflective tone typical of late-1950s–early-1960s Tamil cinema.