
Oru needhi onbathu saadhi
Idhu thaanae engooru
All : Kadhai ketka ukkaaru
Male : Sorgam enga ooru
Sonangaama odum thanneeru
All : Annan thambi paaru
Aanaalum sandai seivaaru
Rose-u garden engooru
Chance-eh illai nee paaru
Velai illa coolie-um illa
Verumvaaya melvaaru
All : Kadhai kadhaiya solvaaru
Male : Verumvaaya melvaaru
All : Kadhai kadhaiya solvaaru
Saadhi enna saadhi
Ketkkadha nalla aal yaaru
All : Needhi enna needhi
Inga kelvi ketta bejaru
Top-u tucker engooru
Trump-u sir-eh sonnaru
Tasmac-u kadaiya kaakka
Pozhuthelaam kudipponga
All : Naattoda arumai pesi
Theruvoram padupponga
Palanooru bedhamirundhum
Pesuvomae onnunnu
All : Kalappaga kadhalum senja
Pogamaattom gammunu
Color color-ah perumai pesi
Thimuraavae nadappom nadappom
All : Ilavasama edhu vandhaalum
Kedaiya poi kedappom kedappom
Velavaasi yerura podhum…mmm
Aaa…
Velavaasi yerura podhum
Selaiyaattam iruponga
All : Panangaasu serndhadhu pola
Pavusaavae nadipponga
Velavaasi yerura podhum
Selaiyaattam iruponga
All : Panangaasu serndhadhu pola
Pavusaavae nadipponga
Adimaada ozhachum
Kadanaaliyaavae vaazhvonga
All : Adhigaram kedachum
Kaikooliyaavae poovomga
Padichaalum manguniyaavae…hey
Padichalum manguniyaavae
Facebook-u-la kedapponga
All : Cricket-u score-la poyi
Dhesa patra valapponga
Yaarodum pagaiyae illa
Kadhaiyae naan vidava vidava
All : Porada sanamae vandha
Kuri paarthu sudava sudava
Oru needhi
Oru needhi
Oru needhi
All : Onbathu saadhi
Idhu thaanae engooru
All : Kadhai ketka ukkaaru
Male : Idhu thaanae engooru
All : Kadhai ketka ukkaaru
Male : Sorgam enga ooru
Sonangaama odum thanneeru
All : Annan thambi paaru
Aanaalum sandai seivaaru
Rose-u garden engooru
Chance-eh illai nee paaru
Tasmac-u kadaiya kaakka
Pozhuthelaam kudipponga
Palanooru bedhamirundhum
Pesuvomae onnunnu
Yaarodum pagaiyae illa
Kadhaiyae naan vidava vidava
Porada sanamae vandha
Kuri paarthu…
அந்தக்குடி இளையராஜா
பரத் ஷங்கர்
ஒரு நீதி ஒன்பது சாதி
இது தானே எங்கூரு
கதை கேட்க்க உக்காரு
ஆண் : சொர்க்கம் எங்க ஊரு
சொணங்காம ஓடும் தண்ணீரு
குழு : அண்ணன் தம்பி பாரு
ஆனாலும் சண்டை செய்வாரு
ரோசு கார்டன் எங்கூரு
சான்சே இல்லை நீ பாரு
வேலை இல்லா கூலியும் இல்ல
வெறும்வாய மெல்வாரு
குழு : கதை கதையா சொல்வாரு
ஆண் : வெறும்வாய மெல்வாரு
குழு : கதை கதையா சொல்வாரு
சாதி என்ன சாதி
கேட்க்காத நல்ல ஆள் யாரு
குழு : நீதி என்ன நீதி
இங்க கேள்வி கேட்டா பேஜாரு
டாப்பு டக்கர் எங்கூரு
ட்ரம்பு சாரே சொன்னாரு
டாஸ்மாக்கு கடைய காக்க
பொழுதெல்லாம் குடிப்போங்க
குழு : நாட்டோட அருமை பேசி
தெருவோரம் படுப்போங்க
பலநூறு பேதமிருந்தும்
பேசுவோமே ஒண்ணுன்னு
குழு : கலப்பாக காதலும் செஞ்சா
போகமாட்டோம் கம்முனு
கலர் கலரா பெருமை பேசி
திமுராவே நடப்போம் நடப்போம்
குழு : இலவசமா எது வந்தாலும்
கெடயா போயி கெடப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
டிவியில கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்
வெலவாசி ஏறுனா போதும்... ம்ம்..
ஆ...
வெலவாசி ஏறுனா போதும்
செலையாட்டோம் இருப்போங்க
குழு : பணங்காசு சேர்ந்தது போல
பவுசாவே நடிப்போங்க
வெலவாசி ஏறுனா போதும்
செலையாட்டோம் இருப்போங்க
குழு : பணங்காசு சேர்ந்தது போல
பவுசாவே நடிப்போங்க
அடிமாடா ஒழச்சும்
கடனாளியாவே வாழ்வோங்க
குழு : அதிகாரம் கெடச்சும்
கைக்கூளியாவே போவோம்ங்க
படிச்சாலும் மங்குனியாவே... ஹே
படிச்சாலும் மங்குனியாவே
பேஸ்புக்குல கெடப்போங்க
குழு : கிரிக்கெட்டு ஸ்கோர்ல போயி
தேச பற்ற வளப்போங்க
யாரோடும் பகையே இல்ல
கதையே நான் விடவா விடவா
குழு : போராட சனமே வந்தா
குறி பார்த்து சுடவா சுடவா
சோறு சுகம் ஏதும் வேணாமே
டிவி இல கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி
தியேட்டர்ல விசில பறப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
டிவி இல கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி
தியேட்டர்ல விசில பறப்போமே
ஒரு நீதி
ஒரு நீதி
ஒரு நீதி
குழு : ஒன்பது சாதி
இது தானே எங்கூரு
குழு : கதை கேட்க்க உக்காரு
ஆண் : இது தானே எங்கூரு
குழு : கதை கேட்க்க உக்காரு
ஆண் : சொர்க்கம் எங்க ஊரு
சொணங்காம ஓடும் தண்ணீரு
குழு : அண்ணன் தம்பி பாரு
ஆனாலும் சண்டை செய்வாரு
ரோசு கார்டன் எங்கூரு
சான்சே இல்லை நீ பாரு
டாஸ்மாக்கு கடைய காக்க
பொழுதெல்லாம் குடிப்போங்க
பலநூறு பேதமிருந்தும்
பேசுவோமே ஒண்ணுன்னு
யாரோடும் பகையே இல்ல
கதையே நான் விடவா விடவா
போராட சனமே வந்தா
குறி பார்த்து...
சோறு சுகம் ஏதும் வேணாமே
டிவி இல கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி
தியேட்டர்ல விசில பறப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
டிவி இல கவலை மறப்போம்
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போயி
தியேட்டர்ல விசில பறப்போமே...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் .... டுர்ர்ர்...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்....................
Movie Summary: Mandela is a 2021 Tamil political satire film about a barber named Mandela who becomes the deciding vote in a local election, leading both rival parties to court his favor.
Song Credits: - Song: Oru Needhi - Movie: Mandela - Year: 2021 - Composer: Bharath Sankar - Lyricist: Yugabharathi - Singers: Bharath Sankar, Anthony Daasan
Musical Style: Folk-influenced Tamil film music with rustic, earthy instrumentation and a satirical, narrative-driven tone.
Raga Details: Information not available.
Key Artists Involved: - Bharath Sankar (Composer, Singer) - Anthony Daasan (Singer) - Yugabharathi (Lyricist) - Madonne Ashwin (Director)
Awards & Recognition: Information not available.
Scene Context: The song appears in the film as a montage number highlighting the socio-political satire and the marginalized community's perspective on justice and electoral politics.