Chinna Mani Koyililey

1992
Lyrics
Language: English

Hmmm…mmm…mmm…mmmm
Ohoo…ohoo…oooo..mmm…mmm..

{Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku} (2)

Therkku dhisai vazhiyae
Thendral varumoo
Dheebam vidum sudarai
Theendi vidumo

Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku

Andha pakkam nanbanadi
Indha pakkam thangaiyadi
Sonnadho paadhi
Sollaadhadhu meedhi

Andha kannil karpanaigal
Indha kannil sanjalangal
Rendaiyum naan dhaan
Kanden indha naalil

Yendha vazhi amaippaan
Vaanirukkum dhevan
Andha vazhi nadakkum
Manidarin jeevan

Un vasam en vasam
Enna dhaan ingae
Unakkaaga naanae
Nalam paaduvenae
Dhevan undhan
Thunai varathaanae

Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku

Nalliravu nerathilae
Natta nadu vaanathilae
Velli meen polae
Naan dhaan unnai paarthen

Nitham ingu vaasalilae
Paadi varum thendralilae
Un kural osai
Naan dhaan endrum ketpen

Annan thangai uravu
Ipparappil thodakkam
Innum idhu thodarndhu
Eppirappum irukkum

Vandhadhum vaazhndhadhum
Konja naal aagum
Unakkaaga naanae
Nalam paaduvenae
Dhevan undhan
Thunai varathaanae

{Chinna mani koyililae aadudhadi
Oru vilakku
Ponnulagam kaanbadharkku
Yetri vaitha thiruvilakku} (2)

Therkku dhisai vazhiyae
Thendral varumoo
Dheebam vidum sudarai
Theendi vidumo
Therkku dhisai vazhiyae
Thendral varumoo


Language: Tamil

கே. ஜே. யேசுதாஸ்

இளையராஜா

ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம்

{சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)

தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை
தீண்டி விடுமோ

சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு

அந்த பக்கம் நண்பனடி
இந்த பக்கம் தங்கையடி
சொன்னதோ பாதி
சொல்லாதது மீதி

அந்த கண்ணில் கற்பனைகள்
இந்த கண்ணில் சஞ்சலங்கள்
இரண்டையும் நான் தான்
கண்டேன் இந்த நாளில்

எந்த வழி அமைப்பான்
வானிருக்கும் தேவன்
அந்த வழி நடக்கும்
மானிடரின் ஜீவன்

உன் வசம் என் வசம்
என்ன தான் இங்கே
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே

சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு

நள்ளிரவு நேரத்திலே
நட்ட நாடு வானத்திலே
வெள்ளி மீன் போலே
நான் தான் உன்னைப் பார்த்தேன்

நித்தம் இங்கு வாசலிலே
பாடி வரும் தென்றலிலே
உன் குரல் ஓசை
நான் தான் என்றும் கேட்பேன்

அண்ணன் தங்கை உறவு
இப்பிறப்பில் தொடக்கம்
இன்னும் இது தொடர்ந்து
எப்பிறப்பும் இருக்கும்

வந்ததும் வாழ்ந்ததும்
கொஞ்ச நாள் ஆகும்
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத்தானே

{சின்ன மணி கோயிலிலே
ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு} (2)

தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரை
தீண்டி விடுமோ
தெற்கு திசை வழியே
தென்றல் வருமோ


Movie/Album name: Vanna Vanna Pookkal

Movie Summary Vanna Vanna Pookkal (1992) is a Tamil romantic drama directed by Balu Mahendra, revolving around a mentally challenged young woman, Shenbagam, and the men who enter her life, exploring themes of love, innocence, and betrayal.

Song Credits - Song: Chinna Mani Koyililey - Movie: Vanna Vanna Pookkal (1992) - Director: Balu Mahendra - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Ilaiyaraaja, S. Janaki

Musical Style A melodious, slow-paced melody set in a devotional-classical idiom, with a gentle lilt typical of Ilaiyaraaja's early-1990s compositions, blending film melody with traditional temple-music textures.

Raga Details The song is composed in the raga Sindhu Bhairavi, a janya raga of Natabhairavi, known for its emotive, devotional quality.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: Ilaiyaraaja, S. Janaki - Director: Balu Mahendra

Scene Context The song is picturized in a temple setting, expressing devotional and emotional longing, with the visuals centered on the female lead's innocent, prayerful state.


Artists