
Oru paarvai paar
Orae paarvai paar
Nenchil poo poothaalum pookkattum
Kadum thee pidithaalum pidikkattum
Oru punnagai sei
Orae punnagai sei
Uyir vaazhvathaayinum vaazhattum
Illai saavathaayinum saagattum
Oru paarvai paar
Orae paarvai paar
Nenchil poo poothaalum pookkattum
Kadum thee pidithaalum pidikkattum
Oru punnagai sei…Chorus : Punnaghai sei
Orae punnagai sei…Chorus : Punnaghai sei
Uyir vaazhvathaayinum vaazhattum
Illai saavathaayinum saagattum
கார்த்திக்
ஒரு பார்வை
பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும்
பூக்கட்டும் கடும் தீ
பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை
செய் ஒரே புன்னகை
செய் உயிர் வாழ்வதாயினும்
வாழட்டும் இல்லை
சாவதாயினும் சாகட்டும்
ஒரு பார்வை
பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும்
பூக்கட்டும் கடும் தீ
பிடித்தாலும் பிடிக்கட்டும்
ஒரு புன்னகை
செய்
குழு : புன்னகை செய்
ஆண் : ஒரே புன்னகை
செய்
குழு : புன்னகை செய்
உயிர் வாழ்வதாயினும்
வாழட்டும் இல்லை
சாவதாயினும் சாகட்டும்
Movie Summary 12B is a 2001 Tamil romantic drama about a young man named Shakthi who, after missing a bus (route 12B), takes the next one and meets a woman named Jo. Their chance meeting develops into love, but misunderstandings and fate test their relationship.
Song Credits - Song: Oru Paarvai Paar - Movie: 12B - Year: 2001 - Composer: Harris Jayaraj - Lyricist: Vairamuthu - Singers: Karthik, Harini
Musical Style Melodic romantic duet with contemporary film orchestration, soft percussion, and Harris Jayaraj’s signature melodic phrasing.
Key Artists Involved - Harris Jayaraj (Music) - Vairamuthu (Lyrics) - Karthik, Harini (Vocals) - Starring: Shaam, Jyothika, Simran
Scene Context The song is a romantic montage sequence in the film, expressing the growing affection and emotional connection between the lead pair after their chance meeting.