Anbum Aranum

1959
Lyrics
Language: English

Female : Anbum aramum uyirena kondaal
Adhuthaan aanandham
Anbum aramum uyirena kondaal
Adhuthaan aanandham
Vaazhvil adhuthaan aanandham
Varum inbamum thunbamum
Samamena ninaithaal
Endrum per inbam
Vaazhvil endrum per inbam
Anbum aramum uyirena kondaal
Adhuthaan aanandham
Vaazhvil adhuthaan aanandham

Female : Vaazhai polum vattradha karunai
Vendum maandhar vaazhvilae
Vaazhai polum vattradha karunai
Vendum maandhar vaazhvilae
Ezhai eliyoor innalgalai
Kalaindhaal inbamae
Ezhai eliyoor innalgalai
Kalaindhaal inbamae
Dharmam valarndhaal inbamae

Female : Anbum aramum uyirena kondaal
Adhuthaan aanandham
Vaazhvil adhuthaan aanandham

Female : Aadharavilla makkalukellaam
Annaiyae pondrathu pasuvaagum
Aadharavilla makkalukellaam
Annaiyae pondrathu pasuvaagum
Idhu paal tharum velaiyil amma endrae
Paaduvadhae thamizh isai aagum
Idhu paal tharum velaiyil amma endrae
Paaduvadhae thamizh isai aagum
Paaduvadhae thamizh isai aagum

Female : Anbum aramum uyirena kondaal
Adhuthaan aanandham
Vaazhvil adhuthaan aanandham

Female : Kaadhal vaazhkaiyil maada puravin
Kanniyam ingae yaarukku varum
Kaadhal vaazhkaiyil maada puravin
Kanniyam ingae yaarukku varum
Than naadhan pirindhaal paedai puravum
Naatkal irandil maandu vidum
Than naadhan pirindhaal paedai puravum
Naatkal irandil maandu vidum
Naatkal irandil maandu vidum

Female : Anbum aramum uyirena kondaal
Adhuthaan aanandham
Vaazhvil adhuthaan aanandham


Language: Tamil

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்
அதுதான் ஆனந்தம்
அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்
அதுதான் ஆனந்தம்
வாழ்வில் அதுதான் ஆனந்தம்
வரும் இன்பமும் துன்பமும் சமமென நினைத்தால்
என்றும் பேரின்பம்
வாழ்வில் எண்டுறம் பேரின்பம்………
அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்
அதுதான் ஆனந்தம்
வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண் : வாழை போலும் வற்றாத கருணை
வேண்டும் மாந்தர் வாழ்விலே
வாழை போலும் வற்றாத கருணை
வேண்டும் மாந்தர் வாழ்விலே
ஏழை எளியோர் இன்னல்களைக்
களைந்தால் இன்பமே
ஏழை எளியோர் இன்னல்களைக்
களைந்தால் இன்பமே
தர்மம் வளர்ந்தால் இன்பமே……..

பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்
அதுதான் ஆனந்தம்
வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண் : ஆதரவில்லா மக்களுக்கெல்லாம்
அன்னையைப் போன்றது பசுவாகும்
ஆதரவில்லா மக்களுக்கெல்லாம்
அன்னையைப் போன்றது பசுவாகும்
இது பால் தரும் வேளையில் அம்மா என்றே
பாடுவதே தமிழ் இசையாகும்…..
இது பால் தரும் வேளையில் அம்மா என்றே
பாடுவதே தமிழ் இசையாகும்…
பாடுவதே தமிழ் இசையாகும்…

பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்
அதுதான் ஆனந்தம்
வாழ்வில் அதுதான் ஆனந்தம்

பெண் : காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின்
கண்ணியம் இங்கே யார்க்கு வரும்
காதல் வாழ்க்கையில் மாடப் புறாவின்
கண்ணியம் இங்கே யார்க்கு வரும்
தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும்
நாட்கள் இரண்டில் மாண்டு விடும்
தன் நாதன் பிரிந்தால் பேடைப் புறாவும்
நாட்கள் இரண்டில் மாண்டு விடும்
நாட்கள் இரண்டில் மாண்டு விடும்

பெண் : அன்பும் அறனும் உயிரெனக் கொண்டால்
அதுதான் ஆனந்தம்
வாழ்வில் அதுதான் ஆனந்தம்


Movie/Album name: Orey Vazhi
Artists