Thulli Vara Poren

1958
Lyrics
Language: English

Thulli vara poren
Ae….ae….ae….aeh….ae..
Surul surulaa…..aa…..aaa….
Paattukkalai alli vida poren….ae…ae…ae…
Aiyaa enjaamigalae
Intha thiraiyai konjam thokkidungo
Ooo….ooo….oo….

Ho…..ae…

Oongi valarum kalaiyai thalaiyil
Thaangi valarum thirunaadu
Thaangi valarum thirunaadu

Sontha kazhugu polae
Inbam karugal vara
Kombai valaiththu kondu thongumae

Athai Koththa paravai
Vanthu thangumae….ae….ae….aaa…aa…aa…

Sontha kazhugu polae
Inbam karugal vara
Kombai valaiththu kondu thongumae

Athai Koththa paravai
Vanthu thangumae….

Uyar panbu parambaraiyil
Anbum aranum saernthu
Male : Pasumaiyaagi valam pongumae

Madhura tamil vazhinthu
Udhirathodu kalanthu
Manathil thunivu kondu vaazhnthavar
Sakthi valarakalai payindru thaernthavar

Andru ethiri padai ezhunthu
Padhari miga sinanthu
Imaiya sarivil vantha pothilae
Vetri emakkendrae muzhangittru kaadhilae
Vetri emakkendrae muzhangittru kaadhilae

Alaiyaadum kadal vilaiyaadum
Alaiyaadum kadal vilaiyaadum
Male : Akkam pakkam kokkukalum
Vattamittu parakkum

Paakkumaraththilae paalai sirikkum
Pachchai pattaadaipol kadhali ilai virikkum
Male : Uvvaa
Female : Paakkumaraththilae paalai sirikkum
Pachchai pattaadaipol kadhali ilai virikkum

Theakku marangal vinnai idikkum….mm….
Idikkum idikkum idikkum
Theakku marangal vinnai idikkum….
Innum chiththirai solaiyellaam kannaiparikkum

Azhagu kuyilagal vanthu paadikkidum
Thennaiyai milagukodi padarnthu moodikkidum
Azhagu kuyilagal vanthu paadikkidum
Thennaiyai milagukodi padarnthu moodikkidum

Silusilukkum aruvi odikkidum
Silusilukkum aruvi odikkidum
Mayil siragai virichchikkittu aadikkidum

Thaenirukkum poovirukkum
Female : Maanirukkum vanamirukkum
Male : Thaenirukkum
Female : Poovirukkum
Male : Maanirukkum
Female : Vanamirukkum
Both : Senganigalumirukkum
Thindraal migu
Male : Inikkum….


Language: Tamil

துள்ளி வரப் போறேன்....
ஏ.....ஏ.....ஏ......ஏஹ்....ஏ.....
சுருள் சுருளா....ஆஅ......ஆ.....
பாட்டுகளை அள்ளி விடப் போறேன்....ஏ.....ஏ.....ஏ
அய்யா எஞ்சாமிகளே
இந்தப் திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ....
ஓஒ.....ஓஒ.....ஓ......

ஹே.....ஏ.........

நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கி வளரும் திருநாடு
தாங்கி வளரும் திருநாடு

நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

சொந்த கழுகு போலே
இன்பம் கருகல் வர
கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே

அதை கொத்த பறவை
வந்து தங்குமே....ஏ.....ஏ......ஆஅ.....ஆஅ.....ஆ......

சொந்த கழுகு போலே
இன்பம் கருகல் வர
கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே

ஆண் : அதை கொத்த பறவை
வந்து தங்குமே

உயர் பண்பு பரம்பரையில்
அன்பும் அறனும் சேர்ந்து
ஆண் : பசுமையாகி வளம் பொங்குமே

தென்றல் பெருமை பாடிவரும் எங்குமே
குல பெருமை பாடிவரும் எங்குமே

நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தொடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்

மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தோடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்

அன்று எதிரிப்படை யெழுந்து
பதறி மிகச் சினந்து
இமயச் சரிவில் வந்த போதிலே
வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே
வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே

நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு

மலையாளம் புகழ்வெகு நீளம்
எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

அலையாடும் கடல் விளையாடும்
அலையாடும் கடல் விளையாடும்
ஆண் : அக்கம் பக்கம் கொக்குகளும்
வட்டமிட்டுப் பறக்கும்..........

மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்
பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
ஆண் : உவ்வா
பெண் : பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்
பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்

தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்....ம்ம்ம்....
இடிக்கும் இடிக்கும் இடிக்கும்
தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்....
இன்னும் சித்திரைச் சோலையெல்லாம் கண்ணைப்பறிக்கும்

மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும்
தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்
அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும்
தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்

சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும்
சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும்
மயில் சிறகை விரிச்சிகிட்டு ஆடிக்கிடும்

தேனிருக்கும் பூவிருக்கும்
பெண் : மானிருக்கும் வனமிருக்கும்
ஆண் : தேனிருக்கும்
பெண் : பூவிருக்கும்
ஆண் : மானிருக்கும்
பெண் : வனமிருக்கும்
இருவர் : செங்கனிகளுமிருக்கும்
தின்றால் மிகு
ஆண் : இனிக்கும்........

மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்


Movie/Album name: Thirumanam

Movie Summary Thirumanam is a 1958 Tamil romantic drama centred on the trials and tribulations of a married couple, exploring themes of marital harmony, misunderstanding, and reconciliation.

Song Credits - Song: Thulli Vara Poren - Film: Thirumanam (1958) - Lyricist: Pattukkottai Kalyanasundaram - Music Director: C. N. Pandurangan - Singers: Jikki (P. G. Krishnaveni) and A. M. Rajah

Musical Style A light, playful duet in the Tamil film music tradition of the 1950s, blending melodic film composition with folk-inflected rhythms and a lively, teasing conversational structure between the singers.

Key Artists Involved - C. N. Pandurangan – composer - Pattukkottai Kalyanasundaram – lyricist - Jikki – playback singer - A. M. Rajah – playback singer


Artists