
Mullai vasam ullil odi ennai vattudhu
Ellai meeri thollai thandhu viragham kootudhu
Annal avane kaaranam endru avar ariyaane
Avan ariyaathondru ulagil ulladhu endru naan ariven
Mullai vasam ullil odi ennai vattudhu
Kaaranam illaa karanathaal
Kanniyar dhegam ul meliyum
Ullathin noyae dhegathile
Maatrangal thandhennai yengha veikkum
Sonnaal dhagam theerndhiduma
Thannaal mogham kuraindhidumaa
Sonnaal dhagam theerndhiduma
Thannaal mogham kuraindhidumaa
En sagiyae …
Noikku oru marundhu solladi nee
Kaadhal noyi kaadhalan kai pada theerumadi
Mullai vasam ullil odi ennai vattudhu
Endhanin thunbam annalinaal
Neeyum avarukku solvaayaa
Uyir vali inbathirkuraikkum avar
Enakku adhai thandhida varuvaara
Ennilai annalum arindhaale
Adhuve enakku podhumadi
Ennilai annalum arindhaale
Adhuve enakku podhumadi
En sagiyae …
En nilaithanai avan endru arivaan
Avan arindhaal annodi en uyir odumadi
Mullai vasam ullil odi ennai vattudhu
Ellai meeri thollai thandhu viragham kotudhu
Annal avane kaaranam endru avar ariyaane
Avan ariyaathondru ulagil ulladhu endru naan ariven
Mullai vasam ullil odi ennai vattudhu
ரஞ்சனி
இளையராஜா
இளையராஜா
முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது
எல்லை மீறி தொல்லை தந்து விரகம் கூட்டுது
அண்ணல் அவனே காரணம் என்று அவர் அறியானே
அவன் அறியாதொன்று உலகில் உள்ளது என்று நான் அறிவேன்
முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது
காரணம் இல்லா காரணத்தால்
கன்னியர் தேகம் உள் மெலியும்
உள்ளத்தின் நோயே தேகத்திலே
மாற்றங்கள் தந்தென்னை ஏங்க வைக்கும்
சொன்னால் தாகம் தீர்த்திடுமா
தன்னால் மோகம் குறைந்திடுமா
சொன்னால் தாகம் தீர்ந்திடுமா
தன்னால் மோகம் குறைந்திடுமா
என் சகியே...
நோய்க்கு ஒரு மார்
நோய்க்கு ஒரு மருந்து சொல்லடி நீ
காதல் நோய் காதலன் கை பட தீருமடி
முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது
எந்தனின் துன்பம் அண்ணலினால்
நீயும் அவர்க்கு சொல்வாயா
உயிர் வலி இன்பத்திற்குறைக்கும் அவர்
எனக்கு அதை தந்திட வருவாரா
என்நிலை அன்னாலும் அறிந்தாளே
அதுவே எனக்கு போதுமாடி
எண்ணிலை அண்ணலும் அறிந்தாலே
அதுவே எனக்கு போதுமடி
என் சகியே...
என் நிலைதனை அவன் என்று அறிவான்
அவன் அறிந்தால் அந்நொடி என் உயிர் ஓடுமாடி
முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது
எல்லை மீறி தொல்லை தந்து விரகம் கூட்டுது
அண்ணல் அவனே காரணம் என்று அவர் அறியானே
அவன் அறியாதொன்று உலகில் உள்ளது என்று நான் அறிவேன்
முல்லை வாசம் உள்ளில் ஓடி என்னை வாட்டுது
Movie Summary Thirukkural is a 2025 Tamil film that reimagines the timeless wisdom of the Thirukkural in a contemporary setting, weaving its couplets into the life of a principled man navigating love, duty, and moral dilemmas in modern society.
Song Credits - Song: Mullai Vaasam - Movie: Thirukkural - Year: 2025 - Language: Tamil
Musical Style A melodic, semi-classical Tamil film song with folk influences, blending traditional orchestration with contemporary film music arrangements.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.