
Female : Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Kann pechilum en moochilum
Yedho oru suvai thondrudhu
Male : Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Kann pechilum en moochilum
Yedho oru suvai thondrudhu
Female : Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Male : Sivakkumoo kannam sivakkumoo
Nee sirithaal poocharamoo
Surakkumaa vaai manakkumoo
Nee sonnadhu un inamoo
Female : Aaahaahahaha..aa…aa…
Vaazhkaiyil namm vaazhkaiyil
Yen vasantham thondriyathu
Aasaiyil varum ennangal
Karai thaandiya kolgai adhu
Karai thaandiya kolgai adhu
Male : Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Kann pechilum en moochilum
Yedho oru suvai thondrudhu
Male : Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Male : Aadumoo idai aadumoo
Nee asainthaalum paadumoo
Angamoo idhu thangamoo
Udal adhu ondrae podhumoo
Female : Aaahaha hoo ooo hahahaha
Yavvanam ulla sevvidhazh
Innisaiyodu veesumo
Paarkumoo kali theerkkumoo
Enai parugaamal vaattumoo
Parugaamal vaattumoo
Female : Innum innum idhu
Yedhoyedho ketpadhu yedhu
Kann pechilum en moochilum
Yedho oru suvai thondrudhu
Both : Aahaa haa haa haahaha
Aahaa haa haa haa haahaha
Hmm mm mm mm mm…………….
பெண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது
ஆண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது
பெண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
ஆண் : சிவக்குமோ கன்னம் சிவக்குமோ நீ
சிரித்தால் பூச்சரமோ
சுரக்குமா வாய் மணக்குமோ நீ
சொன்னது உன் இனமோ
பெண் : ஆஹாஹாஹ்
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
ஏன் வசந்தம் தோன்றியது
ஆசையில் வரும் எண்ணங்கள்
கரை தாண்டிய கொள்கை அது…
கரை தாண்டிய கொள்கை அது…
ஆண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது
ஆண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
ஆண் : ஆடுமோ இடை ஆடுமோ நீ
அசைந்தாலும் பாடுமோ
அங்கமோ இது தங்கமோ உடல்
அது ஒன்றே போதுமோ
பெண் : ஆஹாஹாஹ்
யவ்வனம் உள்ள செவ்விதழ்
இன்னிசையோடு வீசுமோ
பார்க்குமோ கலி தீர்க்குமா
எனை பருகாமல் வாட்டுமோ…..
பருகாமல் வாட்டுமோ…..
பெண் : இன்னும் இன்னும் இது
ஏதேதோ கேட்பது எது
கண் பேச்சிலும் என் மூச்சிலும்
ஏதோ ஒரு சுவை தோன்றுது
இருவர் : ……………………………..
Movie Summary Veerathi Veeran is a 1964 Tamil film starring M. G. Ramachandran and B. Saroja Devi, centred on a valiant protagonist who confronts injustice and protects the oppressed.
Song Credits - Song: Innum Innum Idhu - Film: Veerathi Veeran - Year: 1964 - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic duet in a light, romantic vein, characteristic of 1960s Tamil film music, with orchestration featuring flute, strings, and rhythmic percussion.
Key Artists Involved - M. G. Ramachandran (on-screen) - B. Saroja Devi (on-screen) - K. V. Mahadevan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers)
Scene Context The song unfolds as a romantic duet picturised on M. G. Ramachandran and B. Saroja Devi, expressing the growing affection and playful exchange between the lead pair.