
Mullai sirippilae
Ellaam en kaiyilae
Moovulagum vasamaagadhoo
Mullai sirippilae
Ellaam en kaiyilae
Moovulagum vasamaagadhoo
Vandaaga naan parandhu paaduven
Vandaaga naan parandhu paaduven
Nalla vaaliba kaalamadhai kondaaduven
Kann veechilae
Kann veechilae oru penn paechilae
Kaadhal kadal neechilae
Kaadhal kadal neechilae
Inba karai saerkka mattaenoo
Mookuthi minnal thannilae puviyaarae
Mookuthi minnal thannilae puviyaarae
En moghana nadana thannilae vizhuvaarae
En moghana nadana thannilae vizhuvaarae
Naanenna solluvaen en azhaginilae
Vaan vanna thaarai enbathennaiyae
Naanenna solluvaen en azhaginilae
Vaan vanna thaarai enbathennaiyae
Aal mayakkum vael polae kangal
Ahaa …ahaa..vattamidudhae
Aal mayakkum vael polae kangal
Ahaa …ahaa..vattamidudhae
Thol asaippilae thaen polae
Inbam jolikkudhae
Thol asaippilae thaen polae
Inbam jolikkudhae
Sugam vellam pongudhae
Enadhullam yengudhae
Sugam vellam pongudhae
Enadhullam yengudhae
Enai minjudhae manam kenjudhae
Ezhil konjudhae ….ahaa…ahaa
Mookuthi minnal thannilae puviyaarae
Enai minjudhae manam kenjudhae
Ezhil konjudhae ….ahaa…ahaa
Mookuthi minnal thannilae puviyaarae
En moghana nadana thannilae vizhuvaarae
ஜி. ராமநாதன்
வி. லக்ஷ்மணன்
முல்லைச் சிரிப்பிலே
எல்லாம் என் கையிலே
மூவுலகும் வசமாகாதோ
முல்லைச் சிரிப்பிலே
எல்லாம் என் கையிலே
மூவுலகும் வசமாகாதோ
வண்டாக நான் பறந்து பாடுவேன்
வண்டாக நான் பறந்து பாடுவேன்
நல்ல வாலிப காலமதைக் கொண்டாடுவேன்....
கண் வீச்சிலே
கண் வீச்சிலே ஒரு பெண் பேச்சிலே
காதல் கடல் நீச்சிலே
காதல் கடல் நீச்சிலே
இன்பக் கரை சேர்க்க மாட்டேனோ.....
முல்லை சிரிப்பிலே
எல்லாம் என் கையிலே
மூவுலகும் வசமாகாதோ
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
என் மோகன நடனந் தன்னிலே விழுவாரே
என் மோகன நடனந் தன்னிலே விழுவாரே
நானென்ன சொல்லுவேன் என் அழகினிலே
வான் வண்ணத் தாரை என்பதென்னையே....
நானென்ன சொல்லுவேன் என் அழகினிலே
வான் வண்ணத் தாரை என்பதென்னையே....
ஆள் மயக்கும் வேல் போலே கண்கள்
ஆஹா.....ஆஹா... வட்டமிடுதே...
ஆள் மயக்கும் வேல் போலே கண்கள்
ஆஹா.....ஆஹா... வட்டமிடுதே...
தோள் அசைப்பிலே தேன் போலே
இன்பம் ஜொலிக்குதே
தோள் அசைப்பிலே தேன் போலே
இன்பம் ஜொலிக்குதே
சுக வெள்ளம் பொங்குதே
எனதுள்ளம் ஏங்குதே
சுக வெள்ளம் பொங்குதே
எனதுள்ளம் ஏங்குதே
எனை மிஞ்சுதே மனம் கெஞ்சுதே
எழில் கொஞ்சுதே...ஆஹாஆஹா
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
எனை மிஞ்சுதே மனம் கெஞ்சுதே
எழில் கொஞ்சுதே...ஆஹாஆஹா
மூக்குத்தி மின்னல் தன்னிலே புவியோரே
என் மோகன நடனந் தன்னிலே விழுவாரே
Movie Summary Amarakavi (1952) is a Tamil film that tells the story of a poet and his struggles, celebrating the life and art of a literary figure.
Song Credits - Song: Mullai Siripile - Film: Amarakavi (1952) - Lyricist: Kannadasan - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, P. Leela
Musical Style The song is a melodic duet in the classic Tamil film music style of the early 1950s, blending light classical and folk influences typical of G. Ramanathan’s compositions.
Key Artists Involved - G. Ramanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Singer) - P. Leela (Singer)