Kalyaanam Kacheari

1994
Lyrics
Language: English

Ammaa adi ammammaa

Ezhundhu vaadiyo eduthu podiyo

Ammaa adi ammammaa

Super video super video

Ammaa adi ammammaa

Ezhundhu vaadiyo eduthu podiyo

Ammaa adi ammammaa
Veettukkula veediyova pottu paaru

Naattukkullae sangadhiya kaattum paaru

Nadandhadhai ninaikka nadappadhai rasikka

Nadandhadhum nadappadhum
Ennaalum nindraada
Super video super video

Ammaa adi ammammaa

Ezhundhu vaadiyo eduthu podiyo

Ammaa adi ammammaa

Kodutha kadana
Illaennu sollaama irukkanumaa

Adhaiyum video eduthukko

Kudumba ponna
Singaara sri dhevi aakkanumaa

Adhaiyum video eduthukko

Ponnukku lolaakku pullaakku illaennu
Pinnaala sollaama irukkonumaa

Sollaadha list ellaam varlaennu
Ponnaana kalyaanam nikkaama irukkonumaa

Hae saatchikku enga video irukku
Vaenaanga kavala
Tharikida thatthom thakka dhimi

Varana thaedi
Chorus : Alaiya vaenaa

Poruthatthodu

Pudichu koduppom

Kalyaanam nadandhaa

Adhaiyum eduppom

Appo first nighttu
Chorus : Daei pottu midhingadaa
Super video super video

Ammaa adi ammammaa

Ezhundhu vaadiyo eduthu podiyo

Ammaa adi ammammaa

Sabaiyil mudhalil
Kai vechadhaarunnu theriyanumaa

Saatchi sollumae video

Thaerdhal kodumai
Ennenna eppodhu theriyanumaa

Pottu paaru nee video

Teen age marriage kaanaamal ponaalum
Ennoda coverage pogaadhaiyaa

Thonnooru vayadhaagi thondu kezham aanaalum
Unnoda ilamaiya nee paaraiyaa

Un veettu thiraiyil nee thaanae hero
Nee pottu paaru
Tharikida thatthom thakka dhimi

Love panna ponaa

Video eduthukko

Fail aagi ponaa

Vaera edam paathukko

Veettukkaari azhudhaa

Videova podu

Vaelakkaari azhudhaa

Veetta vittu odu
Super video super video

Ammaa adi ammammaa

Ezhundhu vaadiyo eduthu podiyo

Ammaa adi ammammaa

Super video super video

Ammaa adi ammammaa

Ezhundhu vaadiyo eduthu podiyo

Ammaa adi ammammaa

Super video super video super video


Language: Tamil

கல்யாணம் கச்சேரி
ஊர்கோலம் வைபோகமா
உங்க பொண்ணோட சீமந்தம்
புது வீடு கொண்டாட்டமா
பேரு வெச்சு காது குத்து
ஊரு மெச்ச எடுத்துக்க எடுத்துக்க
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ

அம்மா அடி அம்மம்மா

எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ

அம்மா அடி அம்மம்மா

சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ

அம்மா அடி அம்மம்மா

எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ

அம்மா அடி அம்மம்மா
வீட்டுக்குள்ள வீடியோவ போட்டுப் பாரு

நாட்டுக்குள்ளே சங்கதிய காட்டும் பாரு

நடந்ததை நினைக்க நடப்பதை ரசிக்க

நடந்ததும் நடப்பதும்
எந்நாளும் நின்றாட
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ

அம்மா அடி அம்மம்மா

எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ

அம்மா அடி அம்மம்மா

கொடுத்த கடன
இல்லேன்னு சொல்லாம இருக்கணுமா

அதையும் வீடியோ எடுத்துக்கோ

குடும்பப் பொண்ண
சிங்கார ஸ்ரீதேவி ஆக்கணுமா

அதையும் வீடியோ எடுத்துக்கோ

பொண்ணுக்கு லோலாக்கு
புல்லாக்கு இல்லேன்னு
பின்னால சொல்லாம இருக்கோணுமா

சொல்லாத லிஸ்ட் எல்லாம் வர்லேன்னு
பொன்னான கல்யாணம் நிக்காம இருக்கோணுமா

ஹோ சாட்சிக்கு எங்க வீடியோ இருக்கு
வேணாங்க கவல
தரிகிட தத்தோம் தக்க திமி

வரனத் தேடி
குழு : அலைய வேணா

பொருத்தத்தோடு

புடிச்சுக் கொடுப்போம்

கல்யாணம் நடந்தா

அதையும் எடுப்போம்

அப்போ ஃபஸ்ட் நைட்டு
குழு : டேய் போட்டு மிதிங்கடா
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ

அம்மா அடி அம்மம்மா

எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ

அம்மா அடி அம்மம்மா

சபையில் முதலில்
கை வெச்சதாரென்று தெரியணுமா

சாட்சி சொல்லுமே வீடியோ

தேர்தல் கொடுமை
என்னென்ன எப்போது அறியணுமா

போட்டுப் பாரு நீ வீடியோ

டீனேஜு மேரேஜு காணாமல் போனாலும்
என்னோட கவரேஜு போகாதையா

தொண்ணூறு வயதாகி
தொண்டுக் கெழம் ஆனாலும்
உன்னோட இளமையை நீ பாரையா

உன் வீட்டுத் திரையில் நீ தானே ஹீரோ
நீ போட்டுப் பாரு
தரிகிட தத்தோம் தக்க திமி

லவ் பண்ணப் போனா

வீடியோ எடுத்துக்கோ

ஃபெயில் ஆகிப் போனா

வேற எடம் பாத்துக்கோ

வீட்டுக்காரி அழுதா

வீடியோவப் போடு

வேலக்காரி அழுதா

வீட்ட விட்டு ஓடு
சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ

அம்மா அடி அம்மம்மா

எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ

அம்மா அடி அம்மம்மா

சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ

அம்மா அடி அம்மம்மா

எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ

அம்மா அடி அம்மம்மா

சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ


Movie/Album name: Sathyavan

Movie Summary Sathyavan is a 1994 Tamil film starring Sarathkumar and Kasthuri, revolving around a man whose life and relationships are tested by circumstances and deceit.

Song Credits - Song: Kalyaanam Kacheari - Film: Sathyavan (1994) - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja

Musical Style A festive, folk-flavored Tamil film song with a celebratory, humorous tone suited to a wedding-related situation.

Raga Details Not available.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja - Actors: Sarathkumar, Kasthuri

Awards & Recognition Not available.

Scene Context The song is set in a wedding-related context, with the title Kalyaanam Kacheari suggesting a wedding court or wedding negotiations, played for festive and lighthearted effect.


Artists