Azhagiya Thimurudan

2004
Lyrics
Language: English

Aah…aah…aaahaaa…aaa..

Alagiya thimurudan
Iru vizhi puyal enai thakkudhae
Oh-ohh…woah-oh-ohh

Orumunai koluthiya
Saravedi uyirukkul ketkudhae
Ohh yeah.. oh yeah yeah yeah

Udai patta anai vittu
Nurai mutta pudhu vellam paayuthu
Oh oh ohh oh oh a ohh

Nerusanil naduvilum
Kavithaiyin dharisanam neeluthae
Oh woah oh ohh
Oh yeah yeah yeah…

Oru murai aval vizhi
Enai thoda mudhal murai verkiren
Ohh ooh

Mazhai thoda veyil suda
Pudhu vidha anubhavam paarkiren
Woah woah woh

Kanavu edhu nijam edhu
Oru bathil tharumbadi ketkiren
Woah hu woah yeah yeah yeah


Language: Tamil

பல்ராம்

வித்யா சாகர்

ஆஹா ஆஆ..ஆஹா...ஆஆ....ஆஆ..

அழகிய திமிருடன்
இரு விழி புயல் என தாக்குதே
ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ

ஒருமுனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஓஹ யே ஓ யே யே யே

உடை பட்ட அணை விட்டு
நுரை முட்ட புது வெள்ளம் பாயுது
ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ

நெரிசனில் நடுவிலும்
கவிதையின் தரிசனம் நீளுதே
ஓ வொஹ் ஓ ஓஹோ
ஓ யே யே யே

ஒரு முறை அவள் விழி
எனை தொட முதல் முறை வேர்க்கிறேன்
ஓ ஓஹ

மழை தொட வெயில் சுட
புது வித அனுபவம் பார்க்கிறேன்
வொஹ் வொஹ் வொஹ்

கனவு எது நிஜம் எது
ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன்
வொஹ் ஹு வொஹ் யே யே யே


Movie/Album name: Run

Movie Summary Run (2004) is a Tamil romantic action film directed by N. Lingusamy, starring Madhavan and Meera Jasmine. It follows a young man who is deeply devoted to his sister and must navigate family conflict, love, and danger to protect her.

Song Credits - Song: Azhagiya Thimurudan - Singers: Kay Kay - Lyricist: Yugabharathi - Composer: Vidyasagar

Musical Style Melodic romantic duet with light folk-pop flavor, featuring soft orchestration and rhythmic percussion.

Key Artists Involved - Music Director: Vidyasagar - Director: N. Lingusamy - Cast: Madhavan, Meera Jasmine

Scene Context The song is picturized as a romantic montage sequence between the lead pair, expressing their growing love and affection.


Artists