Kalyana Pennai

1968
Lyrics
Language: English

Haaa..aaa..aaa..aaa….
Pericham palangalukku…
Yaarachum oruvar undu
Pennaaga pirandhavarkku
Manna nee oruvan undu
Haa..aaa..aa..aaa..aa…

Kalayana pennai konjam
Munnum pinnum paaru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru

Kalayana pennai konjam
Munnum pinnum paaru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru

Aththaani muthu manjam pattu methai podu
Aasaikku naal ellam pesi vilaiyaadu
Female : Nee pesi vilaiyaadu kai veesi vilaiyaadu

Ettadhu kombil ulla poovai thottu paaru
Paarthathai naal ellam pesi vilaiyaadu
Female : Nee pesi vilaiyaadu kai veesi vilaiyaadu

Oru naal vandhu maru naal pogum
Urava indha aattam
Female : Ullathil aanum pennum
Kalla poonai kottam

Oru naal vandhu maru naal pogum
Urava indha aattam
Female : Ullathil aanum pennum
Kalla poonai kottam

Afganisthanam thandha thiratchai saaru oottru
Anthikku mel undhan paarvai thannai maatru

Un paarvai thannai maatru
Kan bothai thannai maatru

Anjaatha thippu sulthan pillaiyandru neeru
Aan pillai neeyendru enni vilaiyaadu
Female : Nee pinni vilaiyaadu vaa thulli vilaiyaadu

: Iravum illai pagalum illai
Iruvar aadum attam
Ellorum pona pinnae
Naanae undhan thottam

Iravum illai pagalum illai
Iruvar aadum attam
Ellorum pona pinnae
Naanae undhan thottam


Language: Tamil

டி. கே. கிருஷ்ணமூர்த்தி

கண்ணதாசன்

ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..
பேரீச்சம் பழங்களுக்கு
யாராச்சும் ஒருவருண்டு
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
மன்னா நீ ஒருவனுண்டு
ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..

கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு

கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு

அத்தாணி முத்து மஞ்சம் பட்டு மெத்தை போடு
ஆசைக்கு நாளெல்லாம் பேசி விளையாடு

நீ பேசி விளையாடு கை வீசி விளையாடு

எட்டாத கொம்பில் உள்ள பூவைத் தொட்டுப் பாரு
பார்த்ததை நாளெல்லாம் பேசி விளையாடு

நீ பேசி விளையாடு கை வீசி விளையாடு

ஒரு நாள் வந்து மறுநாள் போகும்
உறவா இந்த ஆட்டம்

உள்ளத்தில் ஆணும் பெண்ணும்
கள்ளப் பூனைக் கூட்டம்

ஒரு நாள் வந்து மறுநாள் போகும்
உறவா இந்த ஆட்டம்

உள்ளத்தில் ஆணும் பெண்ணும்
கள்ளப் பூனைக் கூட்டம்

கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு

ஆப்கானீஸ்தானம் தந்த திராட்சை சாறு ஊற்று
அந்திக்கு மேல் உந்தன் பார்வை தன்னை மாற்று
பெண் : உன் பார்வை தன்னை மாற்று
கண் போதை தன்னை மாற்று

அஞ்சாத திப்பு சுல்தான் பிள்ளயென்ற நீறு
ஆண் பிள்ளை நீயென்று எண்ணி விளையாடு

நீ பின்னி விளையாடு வா துள்ளி விளையாடு

இரவும் இல்லை பகலும் இல்லை
இருவர் ஆடும் ஆட்டம்
எல்லோரும் போன பின்னே
நானே உந்தன் தோட்டம்

இரவும் இல்லை பகலும் இல்லை
இருவர் ஆடும் ஆட்டம்
எல்லோரும் போன பின்னே
நானே உந்தன் தோட்டம்

கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு


Movie/Album name: Neelagiri Express

Movie Summary: A murder mystery aboard the Nilgiri Express, where a detective investigates a killing and uncovers secrets among the passengers.

Song Credits: - Song: Kalyana Pennai - Film: Neelagiri Express (1968) - Music: Vedha - Lyrics: Vaali - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style: A light-hearted, folk-flavored romantic duet with a cheerful, teasing conversational tone typical of 1960s Tamil film music.

Key Artists Involved: - Jaishankar - Vijaya Nirmala - Music by Vedha - Directed by K. S. Gopalakrishnan

Scene Context: A playful romantic duet between the lead pair, expressing affection and light banter in a celebratory, marriage-themed setting.


Artists