Oru Kili Sirikkuthadi

1988
Lyrics
Language: English

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum

Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

………………….

Valaiyal saththam kettaalae
Chorus : Varuvaan…..varuvaan
Female : Udhattil onnu poopola
Chorus : Tharuvaan……tharuvaan
Female : Nee vatkaththil odhungida odhungida
Orr acchaththil padhungida padhugida

Iravum pagalum poraadalaam
Ilamai nadhiyil neeraadalaam
Pazhamodu paal parugidum naal
Kulungi kulungi malar kattil kooththaada

Oru kannu thoongaathu nenjum thaangaathu
Female : Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum

Iru kannum thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa….

Thalaivi manam vaadaamal
Chorus : Medhuvaa medhuvaa
Female : Mayangumpadi vilaiyaadi
Chorus : Thalaivaa thalaivaa
Female : Nee vagaththil valaiththida valaiththida
Poonthegaththil valiththida valiththida

Urasum pozhuthu ennaagumo
Udhadum udalum punnaagumo
Siru vizhithaan sivanthidaththaan
Edukka edukka adhu endrum theeraathu

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Oru kannu thoongaathu nenjum thaangaathu
Ini iravugal pagalena maarum
Malar idhazhgalil madhu rasam oorum

Iru kannu thoongaathu nenjum thaangaathu
Iruvarum thavippathu solli theeraathu

Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi

Language: Tamil

: எஸ். ஜானகி

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

வளையல் சத்தம் கேட்டாலே...
குழு : வருவான்.....வருவான்
பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே...
குழு : தருவான்.....தருவான்
பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட
ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட

இரவும் பகலும் போராடலாம்
இளமை நதியில் நீராடலாம்
பழமொடு பால் பருகிடும் நாள்
குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
பெண் : இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி..
லலலாலலலாலா......லலலாலலலாலா.....

தலைவி மனம் வாடாமல்...
குழு : மெதுவா மெதுவா...
பெண் : மயங்கும்படி விளையாடு...
குழு : தலைவா தலைவா
பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட
பூந்தேகத்தில் வலித்திட வலித்திட

உரசும் பொழுது என்னாகுமோ
உதடும் உடலும் புண்ணாகுமோ
சிறு விழிதான் சிவந்திடத்தான்
எடுக்க எடுக்க அது என்றும் தீராது

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி
இனி இரவுகள் பகலென மாறும்
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்

இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது
இருவரும் தவிப்பது சொல்லித் தீராது

ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.
ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி....

Movie/Album name: Thenpandi Seemaiyile

Artists