Oru Murai Nokkinal

2025
Lyrics
Language: English

Oru murai nokinaal
Nokkum nokkil
Ethir enai thaakinaal
Thaakum thaakil
Kaadhale kaadhale
Kaadhal vithai kaatinaai
Maaribile eriye
Neeyum ennai thaakinaai
un swasam thathu
Ennai thetrinaai

Naan inge un kangal
Theevil Tholainthen
Nee nindrai
Thaneerai soozhnthene
Oh penne
Vaan sorgam thedum azhagaai
Naan kanden
En paavam theerpene

Uyirodu uyir vaatra
Ennai maatri ponathe
Uyirottam kanvunnai
Seruthe
Nadai maatram
Udai maatram
Manam pola aanathey
Manam maatram
Unathaagi ponathe
Poar puriyum
Paarvaikulle vizhunthen
Vaazhnthidave naatkal
Virumbum
Kaal nadainthu
Thevai yaavum marainthu
Ne enave thedal thodarum

Naan inge un kangal
Theevil Tholainthen
Nee nindrai
Thaneerai soozhnthene
Oh penne
Vaan sorgam thedum azhagaai
Naan kanden
En paavam theerpene

Unai paarka uruvaagum
Anuvedhi aatrale
Idhayangl vedikaatho kaatrile
Unai kettu adangaamal
adamthaane maarbile
Ilai paara vazhi neeye
Kaadhale
Naal muzhuthum vegam
Tharum iyakkam
Osaigalai yenthi nadakkum
Neerthuliyil maatikkondu
Thavikkum
Or erumbaai ekkam irukkum

Naan inge un kangal
Theevil Tholainthen
Nee nindrai
Thaneerai soozhnthene
Oh penne
Vaan sorgam thedum azhagaai
Naan kanden
En paavam theerpene

Naan inge un kangal
Theevil Tholainthen
Nee nindrai
Thaneerai soozhnthene
Oh penne
Vaan sorgam thedum azhagaai
Naan kanden
En paavam theerpene


Language: Tamil

 : வினேஷ் தரன்

ஒரு முறை நோக்கினால்
நோக்கும் நோக்கில்
எதிர் எனை தாக்கினாள்
தாக்கம் தாக்கில்
காதலே காதலே
காதல் வித்தை காட்டினாய்
மார்பிலே ஏறியே
நீயும் என்னை தாக்கினாய்
உன் சுவாசம் தந்து
என்னை தேற்றினாய்

நான் இங்கே
உன் கண்கள் தீவில் தொலைந்தேன்
நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே
ஓ பெண்ணே
வான் சொர்க்கம் தேடும் அழகாய்
நான் கண்டேன்
என் பாவம் தீர்ப்பேனே

உயிரோடு உயிர் மாற்றம்
என்னை மாற்றி போனதே
உயிரோட்டம் கனவுன்னை சேருதே
நடை மாற்றம் உடை மாற்றம்
மனம் போல ஆனதே
மனம் மாற்றம்
உனதாகி போனதே
போர் புரியும்
பார்வைக்குள்ளே விழுந்தேன்
வாழ்ந்திடவே நாட்கள் விரும்பும்
கால் நடைந்து
தேவை யாவும் மறைந்து
நீ எனவே தேடல் தொடரும்

நான் இங்கே
உன் கண்கள் தீவில் தொலைந்தேன்
நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே
ஓ பெண்ணே
வான் சொர்க்கம் தேடும் அழகாய்
நான் கண்டேன்
என் பாவம் தீர்ப்பேனே

உனை பார்க்க உருவாகும்
அனுவேதி ஆற்றலே
இதயங்கள் வெடிக்காதோ காற்றிலே
உனைக்கேட்டு அடங்காமல்
அடம்தானே மார்பிலே
இலைப்பாற வழி நீயே காதலே

நாள் முழுதும்
வேகம் தரும் இயக்கம்
ஓசைகளை ஏந்தி நடக்கும்
நீர்த்துளியில் மாட்டிக்கொண்டு தவிக்கும்
ஓர் எறும்பாய் ஏக்கம் இருக்கும்

நான் இங்கே
உன் கண்கள் தீவில் தொலைந்தேன்
நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே
ஓ பெண்ணே
வான் சொர்க்கம் தேடும் அழகாய்
நான் கண்டேன்
என் பாவம் தீர்ப்பேனே

நான் இங்கே
உன் கண்கள் தீவில் தொலைந்தேன்
நீ நின்றாய் தண்ணீராய் சூழ்ந்தேனே
ஓ பெண்ணே
வான் சொர்க்கம் தேடும் அழகாய்
நான் கண்டேன்
என் பாவம் தீர்ப்பேனே


Movie/Album name: Star Music India

Artists