Poi Vaadi

2025
Lyrics
Language: English

Kattantharaiyila en pattam poochiya
Vitaa porukkumaa
En kuththam thaanamma
Oththa marathila
Naan thottil aada vaa
Oththu poga vaa illa sethu vaazhavaa

Ara vayir adhu koovum
Ooti vida kai thedum
Oru pidi vaai soraa
Vaai thedidum

Idhu varayila naanum
Enna piriyala neeyum
Mudhal murai idhu dhaanoo
Yen neranum

Unai yendha vechaanoo
En aandavan
Kozhandha naa unna
Yengi nikkuren

Poi vaadi…
Poon dhenae…
Pon maanae …
Naa vaaren kannae…

Marathin keelae kayithu kattil
Kaattrin eera saara kaathil
Maru vaai soru vaangum neram
Un pasam paathu vaai mella

En kannae ponnae unna konja
Maanae thaenae mannu thinga
Enna panna naanum enga
Unna vitta yaaru inga

Ara vayir adhu koovum
Ooti vida kai thedum
Oru pidi vaai soraa
Vaai thedidum

Idhu varayila naanum
Enna piriyala neeyum
Mudhal murai idhu dhaanoo
Yen neranum

Po vaadi…
Poon dhenae…
Pon maanae ….
Naa vaaren kannae…

Kattantharaiyila en pattam poochiya
Vitaa porukkumaa
En kuththam thaanamma
Oththa marathila
Naan thottil aada vaa
Oththu poga vaa illa sethu vaazhavaa


Language: Tamil

: அனந்து

தேவ் பிரகாஷ் ரேகன்

ஏ. எஸ். தாவூத்

கட்டாந்தரையில என் பட்டாம் பூச்சிய
விட்டா பொறுக்குமா
என் குத்தம் தானம்மா
ஒத்த மரத்தில
நான் தொட்டில் ஆட வா
ஒத்து போக வா இல்ல சேத்து வாழவா

அர வயிற் அது கூவும்
ஊட்டி விட கை தேடும்
ஒரு பிடி வாய் சோற
வாய் தேடிடும்

இது வரையிலே நானும்
என்ன பிரியல நீயும்
முதல் முறை இதை தானோ
ஏன் நேரனும்

உன்னை ஏந்த வெச்சானோ
என் ஆண்டவன்
கொழந்த நா உன்ன
ஏங்கி நிக்குறேன்

போய் வாடி பூந் தேனே
பொன் மானே நா வாறேன் கண்ணே

மரத்தின் கீழே கயித்து காட்டில்
காற்றின் ஈர சாரகாத்தில்
மறு வாய் சோறு வாங்கும் நேரம்
உன் பாசம் பாத்து வாய் மெள்ள

என் கண்ணே பொன்னே உன்ன கொஞ்ச
மானே தேனே மன்னுதிங்க
என்ன பண்ண நானும் இங்க
உன்ன விட்டா யாரு இங்க

அர வயிற் அது கூவும்
ஊட்டி விட கை தேடும்
ஒரு பிடி வாய் சோற
வாய் தேடிடும்

இது வரையிலே நானும்
என்ன பிரியல நீயும்
முதல் முறை இதை தானோ
ஏன் நேரனும்

போய் வாடி பூந் தேனே
பொன் மானே நா வாறேன் கண்ணே

கட்டாந்தரையில என் பட்டாம் பூச்சிய
விட்டா பொறுக்குமா
என் குத்தம் தானம்மா
ஒத்த மரத்தில
நான் தொட்டில் ஆட வா
ஒத்து போக வா இல்ல சேத்து வாழவா


Movie/Album name: Niram Marum Ulagil

Movie Summary Niram Marum Ulagil is a 2025 Tamil anthology film that explores how color and perception shape human relationships, with each segment examining a different shade of emotion and social bias.

Song Credits - Song: Poi Vaadi - Movie: Niram Marum Ulagil - Year: 2025 - Language: Tamil

Musical Style A melody-driven Tamil film song with a soft, emotive lilt and contemporary orchestration.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists