Champion

2015
Lyrics
Language: English

Nikkiravan nikkiratha
Thappu kanakka
Ippa ingu podaatha
Aadu puli aattam ellaam
Aadi kaattatha
Chinna thoondiyila
Thimmingilam maattatha

……………………………………..


Language: Tamil

ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
கீழ விழுந்தாலும்
மறுபடி எழுவேன்
ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு

வாவ் ஐ ஆம் எ சாம்பியன்
குழு : தோல்வியே என்னை கண்டு
அடங்கி ஓடுமடா
ஆண் : நான் இல்லை நல்லவன்
குழு : ஒரு தடையை உடச்சு
இப்ப பறக்க நான் போறேண்ட

நிக்கிறவன் நிக்கிறதா
தப்பு கணக்கா
இப்ப இங்கு போடாத
ஆடு புலி ஆட்டம் எல்லாம்
ஆடி காட்டாத
சின்ன தூண்டியில
திமிங்கிலம் மாட்டாத

Do it like a hit it boy tick tick
அந்த பாம் வெடிகுண்டு
Do let me put my left hand
On your freaked face
You got the king லூசு பயலே
Aha double lace..ஹான்
உன் மூஞ்சி மேல
பீஞ்சான்கைய வைக்க
சிரிச்சுக்கிட்டே போடுவேண்டா
உனக்கு நான் தைக்க
அட்றா சக்க மக்க
சிக்க மாட்ற தட்டி
கேட்டா கொட்டி குடுக்கும்
வீராதி வீரன்தான்
ஒன்ன ஓட வைப்பேன்

ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
கீழ விழுந்தாலும்
மறுபடி எழுவேன்
ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு

சிரிச்சிகிட்டே நான்
எதையும் சாதிப்பேன்

ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
அந்த கழுக போல
நான் உசரமா பறப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன்

புரிஞ்சுக்கோ here wontbe
Sun shine everyday
கஷ்டம் வந்தாலும்
கசக்கி அதை த்ரோவ் அவே
சொல்லுடா மச்சி
Whats you are going to do
நீ தோல்வி அடைஞ்சா
எவன தேடி போக போற Fool fool

நிலவ போல மறஞ்சாலும்
சூரியன போல உதிப்போம்
Go shine shine shine
பறக்கும் ராக்கெட்ட போல
வான தாண்டி போகணும்
மச்சி லெட்ஸ் கோ ஹா ஹா ஹா
I will sail like a roal coaster daily

புயல் அடிச்சாலும்
No we have a star
விதிய ஓட விட்டு
கைய தட்டி சிரிப்பேன் ஹா
உனக்கு எது வந்தாலும்
தடைய ஒடப்பேன்
நூறு தடவை சொன்ன கூட
You wont get it
நான் மேட்டர முடிச்சிட்டு
சொல்லுவேன் அதிகம்
ஊரு பூரா சொல்லு தம்பி
நம்ம யாரு பேர கேட்ட
உடனே அதிரும் பாரு
Bring it back

ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
கீழ விழுந்தாலும்
மறுபடி எழுவேன்
ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு

சிரிச்சிகிட்டே நான்
எதையும் சாதிப்பேன்

ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன் ப்பிரீடு
அந்த கழுக போல
நான் உசரமா பறப்பேன்
ஐ ஆம் எ சாம்பியன்
ஐ ஆம் எ சாம்பியன்....ஹே

{All around all around
Never higha
Get to know the way
You are so high aa} (4)


Movie/Album name: Yatchan

Movie Summary: Yatchan is a 2015 Tamil action-comedy directed by Vishnuvardhan, following two young men from different backgrounds whose lives get entangled in a web of crime, mistaken identity, and rowdyism.

Song Credits: - Song: Champion - Movie: Yatchan (2015) - Composer: Yuvan Shankar Raja - Singers: Yuvan Shankar Raja, Bhavatharini - Lyricist: Pa. Vijay

Musical Style: An energetic, peppy folk-rock fusion number with a celebratory, anthemic feel, blending Tamil folk rhythms with contemporary orchestration.

Key Artists Involved: - Director: Vishnuvardhan - Cast: Arya, Vishnu Vishal, Swathi Reddy, Aditi Rao Hydari - Music Label: Think Music India

Scene Context: The song appears as a celebratory, motivational number picturized on the lead characters, reflecting themes of triumph and self-belief.


Artists